வாட்ஸ் அப்பை வாங்கியது பேஸ்புக், என்ன விலைனு பாருங்க மயங்கிடுவீங்க

By Meganathan
|

தகவல் பரிமாற்ற சேவையை வழங்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கும் நடவடிக்கையை பிரபல சமூக இணைய தளம் ஃபேஸ்புக் இன்று இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

வாட்ஸ் அப் விலை இது தான் ஷாக் ஆகாதீங்க

வாட்ஸ்அப்-ஐ சுமார் 19 பில்லியன் டாலர்களில் ஆரம்பித்து தற்போது சுமார் 22 பில்லியன் டாலர்களுக்கு வாங்க பேஸ்புக் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதோடு, பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் வாட்ஸ்அப் நிறவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோம் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வாட்ஸ் அப்பை வாங்க பேஸ்புக் திட்டமிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அதன்படி, இருதரப்பும் பல மாத பேச்சுவார்த்தைக்கு பின் விலையை முடிவு செய்யும் நடைமுறை இன்று இறுதிக் கட்டத்தை எட்டியது.

கலிபோர்னியாவின் மவுன்டெயின் வியூ அலுவலகத்தில் பணியாற்றி நரும் சுமார் 70 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதே அலுவலகத்தில் தொடர்ந்து பணியை மேற்கொள்வர் என்றும் தெர்விக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Facebook Bought Whats App for 22 Billion Dollars. Here is a detailed news of the Acquisition happened between Facebook and Whats App.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X