ஆன்டிராய்டு போனை பயன்படுத்த ஸ்மார்ட் ஐடியா, பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க

Written By:

ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துறீங்களா உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் அதுல இருக்குங்க, இல்லை எனக்கு எல்லாமே தெரியும்னு சொல்றீங்களா. அப்ப இந்த விஷயங்களை தெரியுமானு பாருங்க. ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனை சிறப்பாக பயன்படுத்த உபயோகமான சில ஐடியாக்களை தான் இங்க பார்க்க போறீங்க. செம காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆன்டிராய்டு பவர் ஸ்ட்ரிப்

1

இது உங்க ஸ்மார்ட் போனில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப்ஸ்களை டிஸ்கனெக்ட் செய்து விடும்

ஆன்டிராய்டு கால் ஸ்கிரீனிங்

2

கால் ஸ்கிரீனிங் பயன்படுத்துறீங்களா, ஆன்டிராய்டுல ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய எண்ணை தேர்வு செய்து மெனு - ஆப்ஷன்ஸ் சென்றால் அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தானாக வாய்ஸ்மெயில் ஆகிவிடும்

கஸ்டம் காலர் ரிங்டோன்

3

உங்க கான்டாக்ட்ல இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேற ரிங்டோன் வைத்து கொள்ளலாம்

டாஸ்க் கில்லர்

4

பேட்டரியை பாதுகாக்க டாஸ்க்களை அழிக்கும் போது உங்க மொபைலில் அலாரமும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

திட்டம்

5

உங்களுக்கு பிடித்த விஷயங்களை போல்டரில் தனியாக வைத்து கொள்ள முடியும், இதற்கு ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்தால் வேலை முடிந்தது

ஆன்டிராய்டு போல்டர்

6

உங்களுக்கு தேவையான ஆன்டிராய்டு போல்டர்களின் பெயரை எளிதாக மாற்றியமைக்க முடியும். மாற்ற வேண்டிய போல்டரின் பெயரை அழுத்தி நீ நேம் கொடுத்தால் வேலை முடிந்தது

தேதி

7

ஆன்டிராய்டு போனின் நோட்டிபிக்கேஷன் பகுதின் இடது புறத்தில் அழுத்தினால் தேதியை தெரிந்து கொள்ள முடியும்

 எஸ்டி கார்டு

8

மவுன்ட் ஆப்ஷனுக்கு முதலில் ப்ளக் செய்து பின் மவுன்ட் அதன் பின் காப்பி செய்ய வேண்டும்

கீ போர்டு

9

இதற்கு செட்டிங்ஸ் - அப்ளிகேஷன் - க்விக் லான்ச் செய்தால் பழைய கா போர்டு ஷார்ட் கட் தெரியும்

 லைவ் வால் பேப்பர்

10

ஆன்டிராய்டு நல்ல வரவேற்பை பெற்ற லைவ் வால் பேப்பர்கள் உங்க போனுக்கு நல்ல லுக்கை கொடுக்கும்

சூம்

11

ஆன்டிராய்டில் சூமிங் ஆப்ஷன் பற்றி உங்களுக்கே தெரியும் ரொம்ப எளுமையக அமைக்கப்பட்டுள்ளது

 நேவிகேஷன்

12

நேவிகேஷன் ஷார்ட்க்ட் உங்களுக்கு அப்டேட்டான கூகுள் மேப்ஸ்களை எளிதாக நேவிகேட் செய்யும்

 எழுத்து

13

ஆன்டிராய்டு பிரவுஸரில் பான்ட்களின் அளவை உங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளலாம்

 இணைய பக்கம்

14

மெனு - மோர் - சென்று இணையத்தில் தேவையான பக்கங்களை குறிப்பிட்டு தேட முடியும்

ரோபோட்

15

ஆன்டிராய்டில் வாய்ஸ் டெக்ஸ்டிங் வசதியும் உள்ளது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாக பயன்படுத்த சில அபாரமான விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
Useful Android Tips and tricks every one should Know. Here is a list of some Android Tips and Tricks Which Every Android user should know.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot