பிஎஸ்என்எல் வெளியிட்ட கார்களுக்கான முதல் வைஃபை கருவி...

இதற்காக பிஎஸ்என்எல், இந்த வைபை வசதியுடைய கருவியை ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை விற்பனைசெய்கிறது. முதலில் இந்தக்கருவியை குறிப்பிட்ட காரில் பொருத்தி பயன்படுத்தலாம். இதை முதன்முதலில் பிஎஸ்என்எல், இந்தூர் பகுதியைச் சேர்ந்த அலுவலகத்தின் மேனேஜர் ஜிசி பாண்டே என்பருக்கு வழங்கப்பட்ட காரில்தான் இது பரிசோதிக்கப்பட்டதாம்.
வினோதமான படங்கள்...வாங்க சிரிக்கலாம்...
மேலும் பாண்டே கூறுகையில், "இந்தியாவிலேயே இம்முறையை முதலில் நாங்கள் தான் அறிமுகப்படுத்தியுள்ளோம். வைபை சிக்னல்களை பெறுவதற்காக கார்களில் ஒரு ஆன்டனா பொருத்தப்படும். இதன் வேகம் சுமார் 3.5 எம்பி/எஸ் என்ற அளவில் இருக்கும்" என்றார்.
இவை கூகுள் வழியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களே!


Click it and Unblock the Notifications