Home
News

ஆணுறை தயாரிக்க பில்கேட்ஸ் வழங்கப்போகும் ஒரு மில்லியன் டாலர்!!

By Karthikeyan
ஆணுறை தயாரிக்க பில்கேட்ஸ் வழங்கப்போகும் ஒரு மில்லியன் டாலர்!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான திரு.பில்கேட்ஸ் அவர்கள் தனது மனைவியுடன் சேர்ந்து அறக்கட்டளை ஒன்றை நடத்திவருவதையும் ஏராளமான உதவிகள் செய்வதையும் நீங்கள் அறிவீர்கள். இந்த அறக்கட்டளையானது பில்&மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என அழைக்கப்படுகிறது.

இதிலிருந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இந்த மாமனிதர்! அதாவது, அடுத்த தலைமுறை ஆணுறை தயாரிப்பிற்காக முதல்கட்டமாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளதாகவும். அதற்கு தகுந்த ஐடியாக்களுடன் வருவோர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஜி ஜெராக்ஸ் நிறுவனத்தின் அலுவலக படங்கள்...

இதில் தயாரிக்கப்படும் ஆணுறைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதால், தேவையில்லாத சிரமங்களை தவிர்க்கலாம். எய்டஸ் போன்ற கொடூரமான நோயிலிருந்து காக்கப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் இது வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லது நடந்தால் சரிதான்!

சமூக வலைத்தளங்களில் இவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X