Just In
- 32 min ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
- 45 min ago
சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக புதிய பிளிப் போனை இந்தியாவில் இறக்கிவிடும் Oppo.! அறிமுகம் எப்போது?
- 14 hrs ago
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- 15 hrs ago
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
Don't Miss
- News
நெற்றியில் இருந்த ஆழமான காயம்.. வாணி ஜெயராமிற்கு நடந்தது என்ன? உடற்கூறாய்வு அறிக்கை சொல்வது என்ன?
- Sports
இந்திய அணிக்கு 2 தமிழக வீரர்களுக்கு அழைப்பு.. ஆஸி.யை சமாளிக்க திட்டம்.. மொத்தம் 6 பேர் சேர்ப்பு
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Movies
பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம்... ட்வீட்டரில் கமல் புகழஞ்சலி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சமூக வலைத்தளங்களில் இவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்!

சமூக வலைத்தளங்கள் மிகவும் வளர்ந்துள்ளது. நாள்தோறும் ஏராளமானோரின் லட்சக்கணக்கான நிமிடங்கள் வீணடிக்கப்படுகிறது எனவும் ஒருதரப்பினர் சொல்ல, மற்றொரு தரப்பினரோ நாங்கள் இம்மாதிரி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகையில் நன்மைகளையே தருகின்றதென்று.
எது எப்படியிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் முக்கியமானவைகளாக கருதப்படும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் வளர்ச்சி வருடத்திற்கு வருடம் அதிகரித்தவாறே உள்ளதை மறுக்கவும் முடியாது. பள்ளி மாணவ மாணவியரில் தொடங்கி, அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படுகிறது. சிலரோ ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பல் துலக்குவதில் தொடங்கி படுக்கை செல்வதுவரை அனைத்தையும் பகிர்கின்றனர். இது சரியான முறைதானா?
யூடியூப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்...
சமூக வலைத்தளங்களில் இவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ஒரு பெரிய பட்டியலை இங்கே வெளியிட்டுள்ளோம். முடிந்தால் முயற்சிசெய்க! இல்லையேல் பிரைவசி என்ற பாதுகாப்பு வசதிகளையாவது பயன்படுத்துங்கள்.
இவற்றை பகிராதீர்கள் :
- உங்களை பற்றிய முழுமையான சுய விவரங்களை பகிரவே தேவையில்லை.
- தற்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடவேண்டாம்.
- குடும்ப பிரச்சனைகள்.
- நண்பர்களை ஏமாற்றுவதற்காக தவறாக எழுதுவது.
- சமூக வலைத்தள பக்கங்களில் உங்களுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதில் கவனம்தேவை.
- அதிலும் பெண்கள் என்றால் படங்கள் விசயத்தில் அதிக கவனம்தேவை.
- மனைவி, குழந்தைகள் படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே குடும்பம் சார்ந்த படங்களை பகிரவேண்டாம்.
- உங்கள் முக்கியமான கடுவுச்சொற்கள் பற்றிய குறிப்புகள்..
- உங்கள் குழந்தைகள் பற்றிய வீடியோக்கள்...
- சமூக வலைத்தளங்களில் நீங்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் பற்றி தவறாக எழுதாதீர்கள்.
- குறிப்பாக உங்களுக்கு மேல் பொறுப்பில் உள்ளவர்களை திட்டாதீர்கள்.
- அரசியல் பற்றியோ, அரசியல் தலைவர்கள் பற்றியோ தவறாக சமூக வலைத்தளங்களில் எழுதவேண்டாம்.
- உங்களுடைய காதலன் மற்றும் காதலியைப் பற்றிய தகவல்கள், படங்கள்...
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470