Home
News

இன்னும் 1 நாள் தான்.. அதுக்கு அப்புறம் இந்த 6 போன்களும் இவ்ளோ 'சீப்' ஆன விலைக்கு கிடைக்கவே கிடைக்காது!

கடந்த 1 மாத காலமாக நடந்துவரும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) விற்பனையின் ஃபினாலே டேஸ் சேல் 2023 (Finale Days Sale 2023) ஆனது நாளையுடன், அதாவது நவம்பர் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அதாவது 2023 ஆம் ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு சலுகையின் கீழ், தள்ளுபடி விலையில் (Offer Price) வாங்க கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் விலைகள், நாளைய மறுநாள் முதல் (அதாவது நவம்பர் 11 ஆம் தேதி முதல்) அதிகரித்துவிடும்; அவைகள் அசல் விலைகளுக்கு (Original Price) வந்துவிடும்.

இந்த 6 போன்களும் இவ்ளோ 'சீப்' ஆன விலைக்கு கிடைக்கவே கிடைக்காது!

ஒருவேளை நீங்கள், எந்தவிதமான தீபாவளி மொபைல் ஆஃபரையும் (Diwali Mobile Offer) இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பு ஆகும். ஒன்பிளஸ் தொடங்கி லாவா வரையிலாக பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் நேரடி தள்ளுபடிகளை பெற்று மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.

அப்படியாக இந்த அமேசான் ஃபினாலே டேஸ் விற்பனையில்.. ரூ.20000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சில 6 ஸ்மார்ட்போன்களை இங்கே உங்களுக்காக பட்டியலிட்டு உள்ளோம். அவைகளில் உங்களுக்கும், உங்கள் பட்ஜெட்டிற்கும் மிகவும் பொருத்தமான ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி.. இந்த தீபாவளி பண்டிகையை இன்னும் சிறப்பானதாக மாற்றுங்கள்.

இந்த 6 போன்களும் இவ்ளோ 'சீப்' ஆன விலைக்கு கிடைக்கவே கிடைக்காது!

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஃபினாலே டேஸ் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போன் 19% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.24,783 க்கு பதிலாக ரூ.18,998 க்கு வாங்க கிடைக்கிறது.

02. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஃபினாலே டேஸ் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போன் 34% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.24,499 க்கு பதிலாக ரூ.16,548 க்கு வாங்க கிடைக்கிறது.

இந்த 6 போன்களும் இவ்ளோ 'சீப்' ஆன விலைக்கு கிடைக்கவே கிடைக்காது!

03. லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஃபினாலே டேஸ் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போன் 27% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.25,999 க்கு பதிலாக ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கிறது.

04. சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி (Samsung Galaxy A23 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஃபினாலே டேஸ் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போன் 28% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.28,990 க்கு பதிலாக ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது.

05. ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme Narzo 60 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஃபினாலே டேஸ் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போன் 25% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.

06. ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி (iQoo Z6 Lite 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஃபினாலே டேஸ் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போன் 35% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, மேற்கண்ட 6 ஸ்மார்ட்போன்களுமே ரூ.20000 என்கிற பட்ஜெட்டிற்குள் வரும் மாடல்கள் ஆகும். ஒருவேளை நீங்கள் இதைவிட மலிவான விலையில் அல்லது இதைவிட அதிகமான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால்.. அது தொடர்பான கட்டுரைக்கு இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Smartphone Deals Under 20000 Amazon Finale Days Sale Ends Nov 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X