Home
News

மைக்ரோசாப்ட் எக்செல் சில எளிய தந்திரங்கள்

By Staff

மைக்ரோசாப்ட் எக்செல் பெரும்பாலானோர் தினந்தோரும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வரும் மென்பொருள்களில் முக்கிய இடம் வகிக்கின்றது. இங்கு எக்செல் பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை பாருங்கள்..

ஸ்மார்ட்போனில் எந்தவித சாப்ட்வேர் உதவி இல்லாமல் யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி?

வர்க்ஷீட்

வர்க்ஷீட்

ஒரு எக்ஸல் வர்க்ஷீட்டில் இருந்து மற்ற வர்க்ஷீட்டிற்கு மாற Ctrl + PgDn and Ctrl + PgUp பட்டன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

டேட்டா

டேட்டா

எக்ஸல் பக்கங்களில் வேகமாக பயனிக்க கன்ட்ரோல் மற்றும் ஆரோ பட்டன்களை பயன்படுத்தலாம்.

செலக்ட்

செலக்ட்

டேட்டாக்களை செல்க்ட் செய்ய ஷிப்ட் பட்டனை அழுத்தி ட்ராக் செய்ய வேண்டும்.

காப்பி

காப்பி

ஏதேனும் விதிமுறைகளை காப்பி செய்யும் போது அனைத்து பத்திகளையும் க்ளிக் செய்து ட்ராக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, கடைசி பத்தியை மட்டும் டபுள் க்ளிக் செய்தால் போதுமானது.

ஃபார்மேட்

ஃபார்மேட்

கணக்குகளை மேற்கொள்ள இந்த ஷார்ட்கட்களை பயன்படுத்தலாம், Ctrl + Shift + !. டாலர்களுக்கு Ctrl + Shift + $, மற்றும் சதவீதங்களுக்கு Ctrl + Shift + % பயன்படுத்தலாம்.

லாக்

லாக்

நீங்கள் டைப் செய்ததில் எதேனும் குறிப்பிட்ட பத்தியை மட்டும் லாக் செய்ய F4 பட்டனை பயன்படுத்தலாம்.

 அழித்தல்

அழித்தல்

காலியாக இருக்கும் குறிப்பிட்ட பத்தியை மட்டும் அழிக்க டேட்டா ஃபில்ட்டர் சென்று செலக்ட் ஆல் பட்டனை அன்க்ளிக் செய்து கடைசி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ஹோம் சென்று டெலீட் ஆப்ஷனை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.

இன்புட் வேல்யூ

இன்புட் வேல்யூ

இன்புட் வேல்யூ 0 வில் ஆரம்பித்தால் எக்செல் அதனினை தானாக அழித்து விடும், இந்த பிரச்சனையை சரி செய்ய '0 இவ்வாறு டைப் செய்யலாம்.

டிரான்ஸ்ஃபார்ம்

டிரான்ஸ்ஃபார்ம்

ஃபார்முலேஷன்களில் UPPER, LOWER மற்றும் PROPER, பயன்படுத்தலாம். இதில் அப்பர் அனைத்து வார்த்தைகளையும் கேப்பிட்டலாக மாற்றும், லோயர் அனைத்து வார்த்தைகளையும் லோயர் கேஸாக மாற்றும், ப்ராப்பர் அனைத்து வார்த்தைகளின் முதல் எழுத்தினை மட்டும் கேப்பிட்டலாக மாற்றும்.

மறைவு

மறைவு

சில தகவல்களை எக்செல் பத்தியில் இருந்து மறைக்க ஹோம்->ஃபான்ட்->ஓபன் ஃபார்மெட் செல்ஸ்->நம்பர் டேப்->கஸ்டம்->டைப் ;;; -> ஓகே க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
basic Excel tricks that will change your life. Check out here basic Excel tricks that will change your life. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X