Just In
- 41 min ago டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..
- 1 hr ago ஒரே ரீசார்ஜ்.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் ஜியோ.. உடனே பண்ணிடுங்க.. ஏன்?
- 1 hr ago 6 அடி தூரம் இருந்தா போதும்.. யாரு வேணா வாங்கலாம்.. 98-இன்ச் Samsung TV அறிமுகம்.. என்ன விலை?
- 2 hrs ago பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.18999 போதும்.. 200 இன்ச் புரொஜெக்டர்.. வயர்லெஸ் மிரரிங்.. டால்பி ஆடியோ!
Don't Miss
- News ஈரானுக்கு மிகப்பெரிய பதிலடி கொடுக்க தயார்.. இஸ்ரேல் எடுத்த "திக்" முடிவு.. உலகப்போரை நோக்கி போகுது?
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Automobiles சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- Lifestyle 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- Movies நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
- Sports ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
ஸ்மார்ட்போனில் எந்தவித சாப்ட்வேர் உதவி இல்லாமல் யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி?
நீங்கள் தேர்ந்தேடுத்த யூடியூப் வீடியோவின் 'யுஆர்எல்'-ஐ குறித்துவைத்துக்கொள்ள வேண்டும்.!
தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோவை எளிமையாக பார்க்கின்றனர். மேலும் ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்வதற்க்கு பல சாப்ட்வேர் உதவிகள் தேவைப்படுகிறது, ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.
எந்தவித சாப்ட்வேர் உதவி இல்லாமல் யூடியூப் வீடியோவை மிக எளிமையான வழிமுறையில் டவுன்செய்ய பல வழிமுறை உள்ளது, குறிப்பாக குறைந்த நேரத்தில் மிக அருமையாக யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்யமுடியும். பின்வரும் வழிமுறைகளில் யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி எனப் பார்ப்போம்.
வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தின் வழியாக யூடியூப் பகுதிக்கு செல்ல வேண்டும்.
வழிமுறை-2:
அதன்பின் யூடியூப் பகுதியில் உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்வுசெய்ய வேண்டும்.
வழிமுறை-3:
அடுத்து நீங்கள் தேர்ந்தேடுத்த யூடியூப் வீடியோவின் 'யுஆர்எல்'-ஐ குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.
வழிமுறை-4:
நீங்கள் தேர்ந்தேடுத்த யூடியூப் 'யுஆர்எல்' பொறுத்தமட்டில் 'யூடியூப் என்ற ஆங்கில சொற்களுக்கு இடையே மேஜிக் என ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்'
வழிமுறை-5:
மேஜிக் என்று டைப் செய்தவுடன் அடுத்து உங்கள் யூடியூப் வீடியோ டவுன்லோடு செய்ய தயார் நிலையில்இருக்கும்.
வழிமுறை-6:
அடுத்து டவுன்லோடு என்ற பொத்தானை அழுத்தவும். மிக விரைவில் உங்கள் வீடியோவை டவுன்லோட் ஆகும்.
வழிமுறை-7:
அதன்பின் உங்கள் ஸ்மார்ட்போன் கேலரி பகுதியில் சென்று பார்த்தால் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோ இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470