ஆன்டிராய்டில் ஜெயகாந்தன் சிறு கதைகள், நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா

By Meganathan
|

உங்களுக்கு சிறு கதைகள் படிக்கும் பழக்கம் இருக்கா, அப்ப இது உங்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். ஆமாங்க இங்க நீங்க பார்க்க போறது கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் ஒரு அப்ளிகேஷனை பற்றி தாங்க. இந்த அப்ளிகேஷனை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். சிறு கதை ப்ரியர்களுக்கு இந்த ஆப் மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டில் ஜெயகாந்தன் சிறு கதைகள், டவுன்லோடு பன்னிட்டீங்களா

எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறு கதைகள் செயளி வடிவில் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு இலவசமாக கிடைக்கின்றது. இந்த அப்ளிகேஷனில் மொத்தம் 31 சிறு கதைகள் இருக்குன்றது. இவை உங்க ஸ்மார்ட்போன்களில் எளிதாக படிக்கும் வண்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

புத்தகத்தில் இருந்து செயளி வடிவில் உருமாரியிருக்கும் ஜெயகாந்தனின் கதைகள் இதுவரை பலரையும் கவர்ந்ததோடு இதுவரை 1,00,000 க்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 2.9 எம்பியில் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயளிக்கு வாடிக்கையாளர்கள் 5 க்கு 4.5 மதிப்பெண் அளித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Android App for Tamil Short stories of Writer Jayakandhan. This is an Free app that has short stories of writer jayakandhan in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X