Home
Mobile

தீபாவளி சலுகை குறைக்கப்பட்ட விலையில் சிறந்த சோனி ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

தீபாவளி ஆஃபர்களை பார்த்தீங்களா, எல்லா ஸ்மார்ட்போன் நிறுவனமும் சலுகைகளை அறிவிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் இவைகளில் சிறந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது சற்று கடினமாக தான் இருக்கும், இருந்தும் சும்மா இல்லாம உங்களுக்கு தெரிந்த எல்லார்கிட்டேயும் கேட்டு தெரிந்து ஒரு பிரான்டை தேர்வு செய்திருப்பீங்க. இங்க நீங்க பார்க்க போறது தீபாவளியை முன்னிட்டு சிறந்த சலுகைகளுடன் வெளியாகியிருக்கும் விலை குறைக்கப்பட்ட சோனி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தாங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

இதன் விலை ரூ.51,990, 8% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.47,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

இதன் விலை ரூ.44,990, 9% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.40,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.6 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ.23,990, 19% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.19,400 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ.12,990, 9% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.11,765 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.3 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

இதன் விலை ரூ.27,990, 11% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.24,669 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.3 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6

6

இதன் விலை ரூ.29,990, 45% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.16,499 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.8 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

இதன் விலை ரூ.49,990, 24% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.37,680 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐப்எஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

8

8

இதன் விலை ரூ.25,1280, 24% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.22,222 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐப்எஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ.8,499, 38% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.5,879 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1750 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

10

10

இதன் விலை ரூ.41,990, 26% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.30,990 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Diwali Discounts Best Sony Smartphones with great Discounts. Here is a list of best Sony Smartphones with Heavy Diwali Discounts.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X