இண்டர்நெட் சந்தா : அன்லிமிடெட் வேலிடிட்டி வழங்கி ஏர்டெல் அதிரடி!!

Written By:

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் பிரத்யேக இண்டர்நெட் சலுகைகளை அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் டேட்டா பயன்படுத்த குறிப்பிட்ட வேலிடிட்டி எனப்படும் காலக்கெடு ஏதும் கிடையாது.

இண்டர்நெட் சந்தா : அன்லிமிடெட் வேலிடிட்டி வழங்கி ஏர்டெல் அதிரடி!!

இன்று இந்தியாவிலேயே முதல் முறையாக இண்டர்நெட் டேட்டா திட்டங்கள் அனைத்திற்கும் எவ்வித வேலிடிட்டியும் இன்றி பயன்படுத்தும் சலுகையை அறிவிப்பதில் ஏர்டெல் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் டேட்டா முழுமையாக நிறைவடையும் வரை அதனினை பயன்படுத்த முடியும். அதாவது குறிப்பிட்ட கால அளவில் டேட்டா மீதம் இருந்தால் அவை எடுத்து கொள்ளப்பட மாட்டாது. இந்த திட்டத்தில் தற்போது 6 வகை பிளான்கள் வழங்கப்பட்டுள்ளன, இவைகளில் 3 தில்லியிலும், 3 மும்பையிலும் செயல்படுத்தப்பட இருக்கின்றன.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

மேலும் படிக்க :

டச் ஸ்கிரீனினை சுத்தம் செய்வது எப்படி??
ஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.??
ஆன்லைன் ஷாப்பிங்.! கவனமாக இருப்பது எப்படி.??

English summary
Airtel launches mobile internet packs with unlimited validity. Read here in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot