நிமிடங்களில் சார்ஜ் ஆகும் இந்த பேட்டரி 20 ஆண்டுகள் வரை நீடிக்கும்

By Meganathan
|

அடிக்கடி பேட்டரி சார்ஜ் காலியாகிடுதா, நிமிடங்களில் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்குமா, சந்தேகம் தான் என்கிறீர்களா. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் லித்தியம் பேட்டரிக்கு பூஜ்யம் முதல் 70% வரை இரண்டே நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

நிமிடங்களில் சார்ஜ் ஆகும் பேட்டரி பற்றி உங்களுக்கு தெரியுமா

இந்த பேட்டரியை போன் மற்றும் டேப்ளட் வகைகளில் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் தகவல். மேலும் இந்த பேட்டரி இரு தலைமுறைகளுக்கு தாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக ஆப்பிள் போன்களின் பேட்டரியில் 500 முறை முழு சார்ஜ் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. தீபாவளி தள்ளுபடி ஸ்மார்ட்போன்கள்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மேலும் இந்த பேட்டரி மின் கார் தொழில்துறையில் நல்ல வரவேற்பை பெரும் என்று நம்பும் ஆராய்ச்சியாளர்கள் இது மின்சக்தி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். இந்த பேட்டரி மூலம் 15 நிமிடங்களில் முழு பேட்டரியை நிரப்ப முடியும் என்றாலும் இது போன்ற பேட்டரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் நம்பலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
A New Battery that charges in Minutes and Lasts For 20 Years. This Lithium Battery gets charged in minutes and Lasts up to 20 years.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X