Home
News

ரூ.10,000க்கும் குறைவான விலையில் டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

சாம்சங் நிறுவனத்தின் செல்போன்கள் அசுர வளர்ச்சியில் உள்ளது. அதிலும் ஆன்ட்ராய்டு வகை இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன்களுக்கு மவுசு கூடியே உள்ளதையும் மறுக்கமுடியாது. சாம்சங் நிறுவனம் வசதியானவர்கள் பயன்படுத்தும் அதிநவீன செல்போன்களை விலையுயர்வாகவும், நடுத்தர வர்கத்திற்கென சற்றே விலை குறைந்த ஸ்மார்ட்போன்களையும் வடிவமைத்து சந்தைப்படுத்துகிறது.

இங்கே நாங்கள் வெளியிட்டிருக்கும் பட்டியலின் படி ரூ.10,000க்கும் குறைவான விலையில் டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்! மேலும் தகவல்கள் பின்வருமாறு!

20 சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்...

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

3 அங்குல தொடுதிரை,
3 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
850 MHz ப்ராசெசர்,
வைபை மற்றும் ப்ளுடூத் வசதி,
இதை வாங்க...

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

2.8 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
832 MHz செயலி,
2 எம்பி கேமரா,
FM ரேடியோ,
32 ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
இதை - வாங்க...

3.5 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
832 MHz செயலி,
5 எம்பி கேமரா,
டூயல்சிம் வசதி,
32 ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
இதை - வாங்க...

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

3.2 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
வேகமான செயலி,
3 எம்பி கேமரா,
டூயல்சிம் வசதி,
32 ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
இதை - வாங்க...

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

2.8 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
850 MHz செயலி,
2 எம்பி கேமரா,
டூயல்சிம் வசதி,
32 ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
இதை - வாங்க...

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

3.14 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
832 MHz செயலி,
3 எம்பி கேமரா,
டூயல்சிம் வசதி,
32 ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
இதை - வாங்க...

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

டூயல்சிம்,ஆன்ட்ராய்டு வசதிகொண்ட சாம்சங் செல்போன்கள்!

2.8 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
850 MHz செயலி,
2 எம்பி கேமரா,
டூயல்சிம் வசதி,
32 ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
இதை - வாங்க...

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X