Home
News

113 வயது பாட்டி பேஸ்புக்கில் இணைந்தார், பேஸ்புக்கில் இணைய தன் வயதை குறைத்தார்

By Meganathan

அன்னா ஸ்டோஹெர், உலகில் வாழும் முதுமையானவர்களில் ஒருவரான இவர் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். பேஸ்புக்கில் இணைய தனது வயதை குறைத்து பொய் தகவலை அளித்துள்ளார் இந்த பாட்டி. 113 வயதான இவர் பேஸ்புக்கில் இணையும் போது பிறந்த ஆண்டை குறிப்பிடும் இடத்தில் 1905 வரை மட்டுமே பேஸ்புக்கில் இருந்துள்ளதால் தன் வயதை குறைத்துள்ளார். தீபாவளி ஆஃபர் ஸ்மார்ட் போன்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

113 வயதில் பேஸ்புக்கில் இணைந்தவர் பேஸ்புக்கில் வயதானவர் இவர் தாங்க

மின்னிஸோட்டா பகுதியின் முதியவரான ஸ்டோஹெர் பேஸ்புக்கில் இணைய தன் வயதை 15 ஆண்டுகள் குறைத்து பேஸ்புக்கில் தன் வயதை 99 ஆக பதிவு செய்துள்ளார். அக்டோபர் 15, 1900 ஆம் ஆண்டு பிறந்த அன்னா அடுத்த வாரம் தனது 114 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

சமூக வலைதளங்களை இவர் வெரிஸானில் பணியாற்றும் ஒரு ஊழியரிடம் தான் கற்று கொண்டுள்ளார், அவரிடமிருந்து அன்னா ஈ-மெயில் மற்றும் கூகுளை கற்று கொண்டுள்ளார். தற்சமயம் பேஸ்புக்கில் இவருடன் 30 நண்பர்கள் இருப்பதுடன் இவர் தன் குடும்பத்தாருடன் பேஸ்புக்கில் இணைந்து கொள்ள ஐபேடை பயன்படுத்துகிறார்.

Best Mobiles in India

English summary
113 Year lies to Join in social networking site Facebook. This is an usual and interesting that 113 years old lies to join in Facebook.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X