Subscribe to Gizbot

தீபாவளி சலுகை, தள்ளுபடி விலையில் சிறந்த சாம்சங் ஸ்மார்ட் போன் பட்டியல்

Written By:

தீபாவளி காலம் ஆரம்பித்ததை அடுத்து ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் போட்டி போட்டு சலுகைகளை அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர் என்றே சொல்லலாம். வாடிக்கையாளர்களை கவர ஒவ்வொரு நிறுவனமும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் சலுகைகளை அறிவிக்கின்றனர். அதனால் வாடிக்கையாளர்கள் மொபைலை வாங்கும் போது தெளிவாக இருப்பதோடு சிறந்த மொபைலை வாங்க வேண்டும். செம காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்

1

இதன் விலை ரூ.15,999 7% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.14,990 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ

2

இதன் விலை ரூ.43,000 27% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.22,155 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
3 ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி குவாட்ரோ க்ரே

3

இதன் விலை ரூ.17,170 29% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.12,230 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

4.7 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.1.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் ஜி350 கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்

4

இதன் விலை ரூ.8,470 21% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,690 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கோர் 2

5

இதன் விலை ரூ.13,950 28% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 9,999 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

4.5 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் 5

6

இதன் விலை ரூ.53,890 32% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 36,500 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

5.1 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3 ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 3

7

இதன் விலை ரூ.46,900 20% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 37,600 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ட்ரென்டு எஸ்7395 ஜிஎஸ்எம் மொபைல் போன்

8

இதன் விலை ரூ.9,610 25% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 7,199 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

4 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.1 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ ஜிஎஸ்எம் மொபைல் போன்

9

இதன் விலை ரூ.5,900 7% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 5,490 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

4 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.1 ஜெல்லி பீன்
1000 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் 4 மினி ஐ9192 ஜிஎஸ்எம் மொபைல் போன்

10

இதன் விலை ரூ. 20,410 12% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 17,990 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

4.3 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
1900 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 3

11

இதன் விலை ரூ. 8,490 30% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 7,490 க்கு வாங்க இங்கு க்ளிக் பன்னுங்க

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

அந்த வகையில் நேற்று அதிக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள 20 சிறந்த ஸ்மார்ட் போன் பட்டியலை பார்த்திருப்பீங்க, இன்று அதிக தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த சாம்சங் ஸ்மார்ட் போன் பட்டியலை தான் பார்க்க போரீங்க. கவனமாக பார்த்து சிறந்த ஸ்மார்ட் போனை வாங்கி விழா காலத்தை கொண்டாடுங்கள்

English summary
Diwali Offer Best Samsung Smartphones with Awesome Discounts. Here is a list of 10 samsung smartphones with exciting discounts.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more