இந்தியாவில் கிடைக்கும் சியாமியின் ஆக்டோகோர் ஸ்மார்ட்போன்கள்
சியாமியின் ஆக்டோகோர் ஸ்மார்ட்போன்கள்
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான சியாமி நிறுவனம் இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. ஆனால் அறிமுகமான இரண்டே வருடங்களில் சாம்சங் நிறுவனத்தை அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்நிறுவனத்தின் மாடல்களில் உள்ள அதிநவீன வசதி மற்றும் டெக்னாலஜி, மேலும் குறைந்த விலை இதுவே இந்தியர்களின் மனதில் இந்த நிறுவனம் குடிபுக காரணமாக அமைந்துள்ளது.
இந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல நாடுகளின் தனது வர்த்தகத்தை அதிகரித்து வரும் சியாமி விரைவில் அமெரிக்காவிலும் கால்பதிக்கவுள்ளது.
நோக்கியா ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் உறுதியானது.!
இந்த நிலையில் இந்தியாவில் கிடைக்கும் சியாமி நிறுவனத்தின் ஆக்டோகோர் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சியாமி ரெட்மி 4
- 5 இன்ச் HD IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராஸசர்
- 2 GB/3GB ரேம் 16/32/64GB ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- வைபை வசதி
- 4G
- 4100 mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 2 GB/3GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 13 MP கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 6.44 இன்ச் (1920 x 1080 pixels) HD IPS 2.5D கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4GB ரேம்
- 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ கார்ட் வசதி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 16MP பின்புற கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4G LTE மற்றும் VoLTE
- 4850mAh பேட்டரி
- 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
- 1.4GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 3GB LPDDR3 ரேம், 32 GB ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G, வைபை, புளூடூத்
- 4100mAh திறனில் பேட்டரி
- 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
- 1.4GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 3GB LPDDR3 ரேம், 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G, வைபை, புளூடூத்
- 4100mAh திறனில் பேட்டரி
- 5 இன்ச் FHD JDI OGS Full லேமினேஷன் டிஸ்ப்ளே
- 1.7 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர்
- 2 GB DDR3 ரேம்
- டூயல் மைக்ரோ சிம்
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G
- வைபை
- NFC
- புளூடூத்
- எப்.எம் ரேடியோ
- 3120 MAh பேட்டரி

சியாமி ரெட்மி நோட் 4

சியாமி மி மேக்ஸ் ப்ரைம்

சியாமி ரெட்மி 3S

சியாமி ரெட்மி 3S பிரைம்

சியாமி மி 4i


Click it and Unblock the Notifications
