Home
Mobile

சியாமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை மெருகேற்றும் 10 பொருட்கள்

சியாமி ரெட்மி நோட் 4 போனுக்கு பயன்படுத்தப்படும் ஒருசில பொருட்கள் குறித்து தற்போது பார்ப்போமா.

By Siva

சியாம் நிறுவனத்தின் புதிய அறிமுகமான சியாமி ரெட்மி நோட் 4 கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. பிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கக் கூடியதாக இந்த போன் அறிமுகமான ஒருசில வினாடிகளில் காலியாகிவிட்டது. அடுத்தகட்ட விற்பனை நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்டிருக்கின்றனர்.

சியாமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை மெருகேற்றும் 10 பொருட்கள்

ஸ்னாப்டிராகன் 625 SoC பிராஸசர் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் ரூ.9999க்கு கிடைப்பது மிகவும் அரிதான செயல் என்பதால் இந்த போனை வாங்க அனைவரும் போட்டி போட்டு வருகின்றனர்,.

இன்று முதல் விற்பனைக்கு விவோ வி5 ப்ளஸ் (விலை & அம்சங்கள்).!

அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலையில் இந்த போன் அதிரடியாக விற்பனை ஆகி கொண்டு வரும் நிலையில் அழகுக்கு அழகு சேர்ப்பது போல இந்த போனுக்கு பயன்படுத்தப்படும் ஒருசில பொருட்கள் குறித்து தற்போது பார்ப்போமா...

சியாமி ரெட்மி நோட் 4 சாப்ட் கேஸ் பிளாக்

சியாமி ரெட்மி நோட் 4 சாப்ட் கேஸ் பிளாக்

விலை ரூ.349

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்வியூ ஃபிலிப் கேஸ் புளூ மற்றும் கிரே

விலை ரூ.599

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி நோட் 4 ஸ்க்ரீன் புரொடக்டர்

விலை ரூ.139

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

டாட்டரஸ் மினி மைக்ரோ யூஎஸ்பி, யூஎஸ்பி 2.0 அடாப்டர்

விலை ரூ.97

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

கைரா டிரான்ஸ்பேரண்ட் அல்ட்ரா சிலிம் பின் கவர்

விலை ரூ.189

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

AUX கேபிளுடன் செல்பி ஸ்டிக். குறைந்த விலையில் புதிய அறிமுகம்

விலை ரூ.135

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

லெதரால் ஆன மேக்னடிக் லாக் வாலட் பிலிப் கவர்

விலை ரூ.399

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மி பேண்ட் ஸ்மார்ட் வாட்ச்

மி பேண்ட் ஸ்மார்ட் வாட்ச்

விலை ரூ.999

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மல்டி கலர்ககளில் சியாமி ரெட்மி நோட் 4 மாடலுக்காகவே செய்யப்பட்ட பிரிண்ட் செய்யப்பட்ட பேக் கவர்

விலை ரூ.352

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி நோட் 4 மாடலுக்காக செய்யப்பட்ட மற்றொரு பேக் கவர்.

விலை ரூ.345

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
However, the painful flash sales still exist with the Xiaomi Redmi Note 4 as well. The phone is exclusively available via Flipkart and went on for sale only once. If you're lucky enough and got yourself a Redmi Note 4, you should try out these ten accessories for sure.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X