Just In
- 8 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 12 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 28 min ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 1 hr ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Movies வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்று முதல் விற்பனைக்கு விவோ வி5 ப்ளஸ் (விலை & அம்சங்கள்).!
"செல்பீ ஸ்பெஷல்" கருவியான விவோ வி5 பிளஸ் இன்று முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும்.
விவோ நிறுவனத்தின் "செல்பீ ஸ்பெஷல்" கருவியான வி5 பிளஸ் இன்று முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும். செல்பீ துறையில் மிகவும் அதிக அளவிலான செலுத்தப்பட்டுள்ள இந்த கருவியை ஆன்லைன் மற்றும் ஆப்ன்லைன் விற்பனையாளர்கள் வழியாக விற்பனைக்கு வருகிறது.
நினைவுகூறும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம், ரூ.27,980/-க்கு முன்பதிவுகளுக்கு திறந்து விடப்பட்டது. இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!
டூவல் செல்பீ கேமரா
விவோ வி5 ப்ளஸ் கருவியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக அதன் புதிய அனைத்து உலோக உடல் மற்றும் வி5 கருவியோடு ஒப்பிடும்போது நல்ல செல்பீகளுக்காக டூவல் செல்பீ கேமரா தொகுதி கொண்டுள்ளது.
2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள்
ஆப்பிள் ஐபோன் 7 கருவியை போன்றே இந்த சாதனம் 2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள் கொண்ட முன்பக்கம் கொண்ட பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்னாப்டிராகன் 625, டிஸ்ப்ளே
இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் அது லெனோவா பி2 கருவிக்கு பிறகு ஒரு 2.0 ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 கொண்டு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் இரண்டாவது கருவியாக இது திகழ்கிறது. புதிய சிப்செட் தவிர 4ஜிபி ரேம், ஒரு 16எம்பி பின்புற கேமரா மற்றும் இரட்டை முன்பக்க கேமரா ஆகியவைகளும் இக்கருவியை அடக்கம்.
கேமிரா
முன்னதாக விவோ வி5 சாதனம் ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்பு கொண்டுருந்தது. அது எப் / 2.0 துளை மற்றும் 5பி லென்ஸ் அமைப்பு கொண்ட சோனி ஐஏஎக்ஸ்376 கொண்ட ஒரு 20எம்பி சென்சார் மற்றும் 1 / 2.78 அங்குல சென்சார் கொண்ட ஒரு 8எம்பி கேமிராவாக திகழ்கிறது. இதிலிருந்து 'பொக்கே' விளைவுபெற்று விவோ வி5 பிளஸ் கருவியில் ஒப்பீட்டளவில் இதே போன்ற கேமிரா அமைப்பு இருக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி, சேமிப்பு
மற்ற அம்சங்கள்ளை பொருத்தமட்டில் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 128ஜிபி வரையிலான நீட்டிப்பு ஆதரவு, வேகமான சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 3160எம்ஏஎச் பேட்டரி, 4ஜி / எல்டிஇ ரேடியோக்கள், வைஃபை, 802.11ஏசி, ப்ளூடூத் 4.2, மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு வசதிகள் உள்ளது.
கைரேகை ரீடர்
உடன் ஹோம் பட்டனில் கைரேகை ரீடர் ஒன்றும் இக்கருவியில் அடக்கம். இந்த விவோ ஸ்மார்ட்போன் உடன் விவோ வி5 லைட் கருவியும் இணைந்தே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ரூ.15,000/- பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த சியோமி 4ஜி போன்கள்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470