சியாமியின் Mi 5c மாடலுக்கு நிகரான மற்ற மாடல் ஸ்மார்ட்போன்கள்

சியாமி மி 5C மாடலுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாமா?

By Siva
|

சியாமி நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய மாடலும் வெளிவரும் போது அதற்கு கிடைக்கும் வரவேற்பு வேறு எந்த நிறுவனத்தின் மாடல்களுக்கும் கிடைப்பதில்லை. புதிய டிசைன், சரியான விலை , ஒவ்வொரு மாடலிலும் புதிய நவீன டெக்னாலஜி அம்சங்கள் ஆகியவையே இந்நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் ஆகும்.

சியாமியின் Mi 5c மாடலுக்கு நிகரான மற்ற மாடல் ஸ்மார்ட்போன்கள்

இந்நிலையில் இந்நிறுவனத்தின் சியாமி மி 5Cமாடல் தற்போது சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த போன் கிடைப்பதில் கிராக்கியாக உள்ளது.

நடுத்தர வகை மாடல்களில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் சாம்சங், லெனோவா, மோட்டோரோல, ஜியானி மற்றும் ஹானர் ஆகிய நிறுவனங்களின் மாடல்களை விட சியாமி மி 5C புத்திசாலித்தனமாகவும், அனைவரையும் திருப்தி செய்யும் வகையிலும் உள்ளது.

நோக்கியா 8 : ஸ்னாப்டிராகன் 835எஸ்ஓசி, டூவல் கேம் உடன் எப்போ ரீலிஸ்.?

இந்த சியாமி மி 5C மாடலில் சர்ஜ் S1 பிராஸசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர விலை போன்களில் இந்த புதிய பிராஸசர் நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 3 முதல் சந்தையில் கிடைக்கும் இந்த புதிய சிப்செட்டுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.14,600 மட்டுமே. மேலும் ரோஸ் கோல்ட், கோல்ட், கருப்பு ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கின்றது.

இந்த சியாமி மி 5C மாடல் கிடைப்பதில் கடினமாக இருந்தால் இதற்கு நிகராக என்ன போன் வாங்கலாம் என்று யோசிப்பவர்களுக்காக இதோ கீழே ஒருசில மாடல்கள் இந்த போனுக்கு நிகரான போன்களாக வரிசைப்படுத்தியுள்ளோம்

ஹானர் 6X:

ஹானர் 6X:

விலை ரூ.12,499

  • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
  • ஆக்டாகோர் கிரின் 655 பிராஸசர்
  • 3/4 GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்
  • 128 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்டு 6.0
  • 4G VoLTE, வைபை, புளூடூத்
  • 12 MP கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட்
  • 4G VoLTE
  • 3340 mAh பேட்டரி
  • விவோ V5:

    விவோ V5:

    விலை ரூ.17099

    • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
    • 4GB ரேம்,
    • 32 GB ஸ்டோரேஜ்
    • 128 GB வரை எஸ்டி கார்ட்
    • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
    • டூயல் சிம்
    • 13MP பின் கேமிரா
    • 20MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 3000mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்:

      சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்:

      விலை ரூ.16750

      • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
      • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
      • 3GB ரேம்
      • 16GB ஸ்டோரேஜ்
      • 256 GB வரை எஸ்டி கார்ட்
      • டூயல் சிம்,
      • ஆண்ட்ராய்டு 6.0
      • 13 எம்பி பின்கேமிரா
      • 8எம்பி செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • 4G
      • 3300mAh திறனில் பேட்டரி
      • ஒப்போ F1s:

        ஒப்போ F1s:

        விலை ரூ.16990

        • 5.5 -இன்ச் (1920×1080 pixels) HD அமோLED டிஸ்ப்ளே
        • 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 64 பிட் பிராஸசர்
        • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
        • 3 GB ரேம்
        • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 128GB வரை எஸ்டி கார்ட்
        • டூயல் நானோ சிம்
        • ஆண்ட்ராய்ட் 5.1
        • 13 எம்பி பின் கேமிரா
        • 16MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 4G
        • 3075mAh பேட்டரி
        • மோட்டொரோலா மோட்டோ M:

          மோட்டொரோலா மோட்டோ M:

          விலை ரூ.15999

          • 5.5-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே
          • 2.2GHz ஆக்டா-கோர் சிப் (2.0 ஜிகாஹெர்ட்ஸ்) கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 எஸ்ஓசி ப்ராசஸர் :
          • 3GB ரேம்/32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 4GB ரேம் / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 128GB வரை எஸ்டி கார்ட்
          • டூயல் சிம்
          • ஆண்ட்ராய்டு 6.0.1
          • 16MP பின் கேமிரா
          • 8MP செல்பி கேமிரா
          • 4G VoLTE
          • 3050mAh திறனில் பேட்டரி
          • ஜியானி 6s:

            ஜியானி 6s:

            விலை ரூ.14398

            • 5.5-இன்ச் 1920x1080 பிக்சல்ஸ் 2.5D கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே
            • 1.3GHz ஆக்டா-கோர் மீடியா டெக் MT6753 ப்ராசஸர் :
            • 3GB ரேம்
            • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 128GB வரை எஸ்டி கார்ட்
            • டூயல் சிம்
            • ஆண்ட்ராய்டு 6.0
            • 13 MP பின் கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • 4G LTE
            • 3150 mAh திறனில் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
So with the freedom of choice, excellent performance and rich user experience, Xiaomi 5c could significantly outdo sales of these mid-range smartphones in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X