ரெட்மீ 5 இந்திய அறிமுகம்; விலையை சொன்னால் நம்ப மாட்டீர்கள்.!

இந்த தகவலானது (மிக சாமார்த்தியமாக) சியோமி நிறுவனத்தின் அட்டகாசமான மி டிவி 4ஏ (32 இன்ச் பதிப்பு) அறிமுகத்தின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.

|

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனமான சியோமி வருகிற மார்ச் 14-ஆம் தேதியன்று இந்திய சந்தையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது வருகிற புதன்கிழமை அன்று இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் ஒரு சூப்பர் பட்ஜெட் ஸ்மாட்போன் நுழையும்.

ரெட்மீ 5 இந்திய அறிமுகம்; விலையை சொன்னால் நம்ப மாட்டீர்கள்.!

இந்த தகவலானது (மிக சாமார்த்தியமாக) சியோமி நிறுவனத்தின் அட்டகாசமான மி டிவி 4ஏ (32 இன்ச் பதிப்பு) அறிமுகத்தின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது. அறியாதோர்களுக்கு சியோமி மி டிவி 4ஏ ஆனது ரூ.13,999/-க்கு இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது (அதை பற்றி விரிவாக படிக்க இங்கேகிளிக் செய்யவும்)

ரெட்மீ 5

ரெட்மீ 5

மலிவான விலையிலான டிவி அறிமுகத்தை தொடர்ந்து சியோமி அதன் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை தொடங்குவுள்ளதாக தெரிகிறது. ரெட்மீ 5 வெளியாகலாம் என்பது வெறும் ஊகம் தான் என்பதும, சியோமி இந்தியா தற்போது வரையிலாக வரவிருக்கும் சாதனம் பற்றிய எந்த விவரங்களையும் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட்ரெனோ 506 கிராபிக்ஸ் சி

அட்ரெனோ 506 கிராபிக்ஸ் சி

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் இது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 450 எஸ்ஓசி உடனான 1.8 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் அட்ரெனோ 506 கிராபிக்ஸ் சில் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

திரை விகிதம்

திரை விகிதம்

ரெட்மீ 5 ஆனது ஒரு 5 5.7 அங்குல எச்டி பசில் தீர்மானம் மற்றும் 1440 x 720 பிக்சல்கள், 282 பிபிஐ, 450 நிட் பிரகாசம் மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இரண்டு மாதிரி

இரண்டு மாதிரி

சீனாவில் இக்கருவி மொத்தம் இரண்டு வகையான சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதால், இந்தியாவில் இரண்டு மாதிரிகளில் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். அதாவது 2 ஜிபி ரேம் + 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகியகளை கொண்டிருக்கும்.

12 மெகாபிக்சல்

12 மெகாபிக்சல்

கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில், பின்புற எல்இடி ப்ளாஷ் மற்றும் பேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF) கொண்ட 12 மெகாபிக்சல் (எஃப் / 2.2 துளை) கேமரா உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு "மேம்பட்ட" போர்ட்ரெயிட் வழங்கும் பியூட்டிபை 3.0 உடன் இணைக்கப்பட்ட ஒரு 5எம்பி சென்சார் கொண்டுள்ளது.

இரட்டை நானோ சிம்,

இரட்டை நானோ சிம்,

இந்த சாதனம் ஒரு நேர்மையான 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதன் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இரட்டை நானோ சிம், ஒரு மைக்ரோ எஸ்டி அட்டை, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் வி4.2 ஆகியவைகளுடன் வருகிறது.

சுமார் ரூ.7800/-க்கு

சுமார் ரூ.7800/-க்கு

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனருடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் மிட்-ரேன்ஜ் சாதனங்களில் ஒன்றாகும். இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் இதன் 2 ஜிபி ரேம் / 16 ஜிபி ரோம் மாறுபாடானது சுமார் ரூ.7800/-க்கு அறிமுகமாகலாம்.

தோராயமாக ரூ.8,800/-க்கு

தோராயமாக ரூ.8,800/-க்கு

தோராயமாக ரூ.8,800/-க்கு
மறுகையில் உள்ள 3 ஜிபி ரேம் / 32 ஜிபிஎம் சேமிப்பு மாதிரியானது தோராயமாக ரூ.8,800/-க்கு அறிமுகமாகலாம். அதாவது ரூ.9999/- என்கிற விலை நிர்ண்யத்தை கொண்டுள்ள ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை விட குறைவான விலையில் அறிமுகமாகும். இதற்கு முன்னதாக அனைத்து வதந்திகளுக்குக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மீ நோட் 5 மற்றும் சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ, பிப் 14-ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

ரூ.9,999/-க்கு அறிமுகமாகியுள்ளது.!

ரூ.9,999/-க்கு அறிமுகமாகியுள்ளது.!

அனைத்து புதிய சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மாறுபாடானது ரூ.9,999/-க்கு அறிமுகமாகியுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ சமாரிபோன் ஆனது ரூ.13,999/-க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்ககளுமே, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டில் தனித்தனியாக, அடுத்த வாரம் தொடங்கி விற்பனைக்கு வரும்.

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்

சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் முன்னணி மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சிறிய அளவிலான பெஸல்களை கொண்டுள்ளது. அது ஒரு 5.99 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவை வழங்குகிறது. மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 620 சிப்செட் உடனானன் 3 ஜிபி / 4ஜிபி ரேம் முறையில் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கப்படுகிறது.

பின்புற கேமரா

பின்புற கேமரா

இந்த சாதனத்தின் கிராபிக்ஸ் பணிகளை அதன் அட்ரெனோ 506 ஜிபியூ கவனித்து கொள்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில் எப்/ 2.2 துளை மற்றும் 1.25 லென்ஸ் கொண்ட 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. மேலும் பின்புற கேமராவானது பிடிஏஎப் மற்றும் டூயல் டோன் எல்இடி ஃப்ளாஷ் ஆகியவற்றுக்கான ஆதரவும் கொண்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவுடன் கூடிய ஒரு 5எம்பி செல்பீ கேமரா உள்ளது இதன் இரண்டு கேமராக்களுமே1080பி வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கைரேகை ஸ்கேனர் ஆனது பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஒட்டுமொத்த தொகுப்பும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது

இறுதியாக இந்த தொலைபேசியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது. குறிப்பிட்டுள்ளபடி, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு ஆனது ரூ.9999/-க்கு கிடைக்க மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.11,999/-க்கு வாங்க கிடைக்கும்.

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்

'இந்தியாவின் கேமரா பீஸ்ட்' என்று நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்ப்பையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் பின்புற கேமரா தொகுதி அப்படியே ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.

12எம்பி +  5எம்பி

12எம்பி + 5எம்பி

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன.

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்

வரும் மார்ச் முதல் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டுள்ளது. சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் இக்கருவி அதே மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையில் மற்றும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும்.

6 ஜிபி ரேம் + 64 ஜிபி

6 ஜிபி ரேம் + 64 ஜிபி

ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம்+ 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாறுபாடானது முறையே ரூ.13,999/-க்கும் மீதமுள்ள இரு மாறுபாடுகளும் ரூ.16,999/-க்கும் வாங்க கிடைக்கும்

Best Mobiles in India

English summary
Xiaomi confirms that it's launching a 'compact powerhouse' smartphone, possibly the Redmi 5, on 14 March. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X