வெறும் ரூ.13,999/-க்கு மிரட்டும் சியோமி மி டிவி 4ஏ (அம்சங்கள்).!
சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மி டிவி 4ஏ 43-இன்ச் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.
இந்தியாவில் தற்சமயம் சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மற்றும் 42-இன்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் அதி நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது.

ஆன்லைன் தரவுகள் மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

சியோமி மி டிவி 4ஏ:
சியோமி மி டிவி 4ஏ மாடல்கள் பொறுத்தவரை 32-இன்ச் 1366x768 பிக்சல் எச்டி டிஸ்பிளே மற்றும் 43-இன்ச் 1920x1080 பிக்சல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராசஸர்:
சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடல் பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு செயலிகளை கொண்டுள்ளது. மேலும் மி டிவி 4ஏ 43-இன்ச் மாடல் பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் டி962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு செயலிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மி டிவி 4ஏ 43-இன்ச் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 2 x 5 வாட் ஸ்பீக்கர், டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்ச்வால்:
MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால் அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன சியோமி ஸ்மார்ட் டிவி.


விலை:
சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-எனத் தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்பின்பு மி டிவி 4ஏ 43-இன்ச் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.22,999-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை வரும்
மார்ச் 13-ம் தேதி முதல் துவங்குகிறது.

பட்ஜெட் விலையில் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்..!
சீனாவில் டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியோமி நிறுவனத்தின் 40-இன்ச் மி டிவி 4ஏ என்ற மாடல், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பு கடந்த ஜனவரி மாதம் 50-இன்ச் 4கே எச்டிஆர் டிவி மாடலை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தயாவில் சியோமி நிறுவனத்தின மி டிவி 4ஏ சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் அம்சம் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.

சியோமி மி டிவி 4ஏ:
சியோமி மி டிவி 4ஏ பொறுத்தவரை 40-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு1920x1080 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ml

குவாட்கோர்:
இந்த சியோமி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் எல்962-எச்8எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு குரல் அங்கீகார வசதி இந்த ஸ்மார்ட் டிவி-க்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் எளிமையாக குரல் மூலமாகவும் இயக்க முடியும்.

சேமிப்பு:
சியோமி மி டிவி 4ஏ சாதனம் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, எச்டிஎம், ஏவி, யுஎஸ்பி, ஈத்தர்நெட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

ஆடியோ:
2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்- எச்டி ஆடியோ டூயல் டீகோடிங் அம்சங்களை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப ஆதரவுகளை கொண்டுள்ளதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விலை
சியோமி மி டிவி 4ஏ சாதனத்தின் இந்திய விலை ரூ. 17,450 ஆக உள்ளது, அதன்பின்பு சீனாவில் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் இதன் விற்பனை மார்ச் 6-ம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications