Home
Mobile

உலகின் சிறிய போன் சார்ஜர்...

டிவோடெக் மைக்ரோ சார்ஜர்தான் உலகின் மிகச்சிறிய மொபைல் போன்களுக்கான அவசரகால சார்ஜர் என்ற பெருமையைப் பெறுகிறது. இந்த குட்டி சார்ஜர் 220 mAmp என்ற பேட்டரி அளவில் இருக்கும். மேலும் இதன் மூலமாக 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் போனை பேசுவதற்கு பயன்படுத்த முடியுமாம். பயன்படுத்தாமல் இருந்தால் சில மணிநேரங்கள் வரையிலும் தாங்குமாம். இதற்கான செயல்பாடு நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.

உங்கள் செல்போனின் பேட்டரியானது தீர்ந்துவிட்டால் அவசர நேரங்களில் இந்த சிறிய சார்ஜர் மிகவும் உதவியாக இருக்கும். போன் செய்ய முடியும், ஏதாவது முக்கியமான கால் வருமென்றாலும் இது தாக்குப்பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

17 வயது சிறுவனின் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய யாகூ!

இந்த சார்ஜர் வெறும் 0.9 முதல் 1.3 அங்குல உயரம் கொண்டதாகவே இருக்கும். இது ஒரு பைக் சாவியின் தலைப்பகுதியின் அளவைவிடவும் சிறியதாகவே உள்ளது. வேண்டுமானால் ஒரு ரூபாய் நாணயத்தை விடவும் சற்றே பெரியதாக இருக்கும். அவ்வளவே! படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Click Here For More New Gadgets Gallery....

உலகின் சிறிய போன் சார்ஜர்...

உலகின் சிறிய போன் சார்ஜர்...

டிவோடெக் மைக்ரோ சார்ஜர்தான் உலகின் மிகச்சிறிய மொபைல் போன்களுக்கான அவசரகால சார்ஜர் என்ற பெருமையைப் பெறுகிறது. இதன் படங்கள் தான் அடுத்தடுத்த பக்கங்களில்...

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X