மகளிர் தின பரிசு கொடுக்க சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்
மகளிர் தினத்தில் மயங்க வைக்கும் ஸ்மார்ட்போன் பரிசு கொடுக்க வேண்டுமா?
ஸ்மார்ட்போன் என்பது ஒரு ஆடம்பரம், அதிக வசதி இருந்தால்தான் வாங்க முடியும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. தற்போது மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட ஸ்மார்ட்போன், நம் பர்ஸை கடிக்காத வகையில் பட்ஜெட் விலையிலும் நல்ல தரமான போன்கள் கிடைக்கின்றன.

மார்ச் 8ஆம் தேதி வரவுள்ள 'உலக மகளிர் தினத்தில் உங்கள் அன்புக்குரிய பெண்ணுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போன், உங்கள் பட்ஜெட்டில் வாங்க வேண்டுமா? இதோ ரூ.10000 அளவில் நல்ல மாடல்களை நாங்கள் தொகுத்து தருகிறோம்.
ரூ.31,200/- வரை ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் கருவிக்கு விலைக்குறைப்பு.!

Lyf வாட்டர் 7S: விலை ரூ.7,999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
- 5.5 இன்ச் ஃபுல் HD (1080x1920) டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 6.0
- ஆக்டோகோர் 1.3GHz சிப்செட் MT6753
- கிராபிக்ஸ் (GPU): மாலி T720 MP1 600MHz
- 16 GB இண்டர்னல் மெமரி
- 64 GB வரை எஸ்டி கார்ட்
- 13 MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE
- 2800 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி
- 5.5 இன்ச் ஃபுல் HD IPS டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 6.0
- 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
- 2GB DDR3 ரேம்
- 32 GB இண்டர்னல் மெமரி
- 32 GB வரை எஸ்டி கார்ட்
- 8 MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE
- 2800 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி
- 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே
- 1.25 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737 பிராஸசர்
- 2GB ரேம்
- 16 GB இண்டர்னல் மெமரி
- 64 GB வரை மெமரி கார்ட்
- 8MP பிரைமரி டூயல் கேமிரா டூயல் 6P லென்ஸ்
- 8MP செல்பி கேமிரா
- ஆண்ட்ராய்டு v6.0
- டிரிப்பிள் சிம்
- 4G VoLTE
- 3050 mAH பேட்டரி
- 5 இன்ச் IPS மிராவிஷ
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- பேனிக் பட்டன்
- 3000mAh பேட்டரி
- 5 இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1.25GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737 64 பிட் பிராஸசர்
- 2GB/3GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 8MP ஆட்டோபோகஸ் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 2500mAh பேட்டரி
- 5.5 இன்ச் HD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- 1.25GHz குவாட்கோர் மெடியடெக் MT6737 பிராஸசர்
- 2GB ரேம் மற்றும் 16GB ரோம்
- டூயல் சிம்
- 8 MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE/வைபை
- புளூடூத்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 2800 MAh பேட்டரி
- 5 இன்ச் IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் ஸ்ப்ரெட்டிரம் SC 9832 piராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 32GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE, வைபை,
- 2500 mAH பேட்டரி
- 5.5 இன்ச் IPS டிஸ்ப்ளே
- 1.1 GHz குவாட்கோர் ஸ்ப்ரெட்டிரம் SC 9832 piராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 32GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE,
- 4000 mAH பேட்டரி

லாவா X50 ப்ளஸ்: விலை ரூ..7,999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

கூல்பேட் மெகா 3: விலை ரூ.6,999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

வீடியோகான் கிரிப்டான் 30
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

XOLO Era 2X: விலை ரூ. 6,666
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

கார்போன் ஆரோ நோட் 4G: விலை ரூ.6,490
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்வைப் எலைட் 3: விலை ரூ.5,499
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்வைப் எலைட் பவர்: விலை ரூ.6,999
இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications