இந்த வாரம் என்னென்ன போன்கள் புதுசா வந்துச்சுன்னு தெரியுமா?
இந்த வாரம் வெளியாகியுள்ள புதிய மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்று இந்தியா என்பதால் உலகின் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் தயாரிப்பை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
எனவேதான் ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் புதுப்புது மாடல்கள் போன்கள் சந்தைக்கு புதியதாக வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகியுள்ள புதிய மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.?
இந்த வாரம் வெளியான ஸ்மார்ட்போன்களில் ஒப்போ A7 மற்றும் ZTE பிளேட் ஏ2 பிளஸ் ஆகிய மாடல்கள் மிக முக்கியமானவை.

ஒப்போ A7
- 5.2-இன்ச் (1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
- 1.4GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராஸசர்
- 3GB ரேம்
- 32GB இண்டர்னல் மெமரி
- 256GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2900mAh பேட்டரி
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6750T 64-பிராஸசர்
- 4GB ரேம்
- 32GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மைக்ரோ எஸ்டி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 5000mAh பேட்டரி
- 5.5-இன்ச் (1280x 720pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1.1 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 210 பிராஸசர்
- 2 GB ரேம்
- 16 GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை மைக்ரோ எஸ்டி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 7-inch (1280 x 720 Pixels)மல்டி டச் IPS டிஸ்ப்ளே
- குவாட்கோர் 64-பிட் பிராஸசர்
- 3GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை மைக்ரோ எஸ்டி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 5MP ஆட்டோபோகஸ் பின்கேமிரா
- 2MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3500mAh பேட்டரி
- 4.7-இன்ச் (1280 x 720 pixels) IPS டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் ஸ்பெரட்ரெம் SC9832A பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் ஸ்டொரேஜ்
- 32GB மைக்ரோ எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்ட் 6.0 OS
- டூயல் சிம்
- 5MP ஆட்டோபோகஸ் பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2000mAh பேட்டரி
- 4-இன்ச் (800 x 480 pixels) WVGA AMOLED டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
- 512MB ரேம்
- 4GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 32GB மைக்ரோ எஸ்டி கார்டு
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0
- 2MP பின் கேமிரா
- VGA செல்பி கேமிரா
- 4G VoLTE
- 1500mAh பேட்டரி
- 5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே
- 1.1 GHz MTK6737M குவாட்கோர் பிராஸசர்
- 1 GB ரேம்
- டூயல் சிம்
- 5 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- புளூடூத், எப்.எம்
- 2800mAh பேட்டரி
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ZTE பிளேட் A2 ப்ளஸ்
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்வைப் எலைட் பவர்:
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஐபால் ஸ்லைட் பிரிஸ்க் 4G2:
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

இண்டெக்ஸ் அகுவா அமேஸ்+
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

இண்டெக்ஸ் அகுவா 4.0 4G

இண்டெக்ஸ் அகுவா 4G
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications
