Home
Mobile

ஜியோ புயல்: 2 பிரபல திட்டங்களில் கூடுதல் டேட்டாவை அறிவித்துள்ள வோடபோன்.!

வோடபோன் வழங்கும் ரூ.448 திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், இனிமேல் 84 நாட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

வோடபோன் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஜியோ வழங்கி வந்த கட்டணத் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வோடபோன் நிறுவனம் தனது கட்டணச் சேவைகளை தற்சமயம் மாற்றி அமைத்துள்ளது.

ஜியோ புயல்: 2 பிரபல திட்டங்களில் கூடுதல் டேட்டாவை அறிவித்துள்ள வோடபோன்

ரூ.448 மற்றும் ரூ.509 திட்டங்களில் தற்சமயம் கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி உள்ளிட்டவை வோடபோன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டம் பொறுத்தவரை பல்வேறு வோடபோன் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும், மேலும் ஜியோவிற்கு போட்டியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

  வோடபோன்:

வோடபோன்:

தற்சமயம் அறிவித்துள்ள இந்த புதிய கட்டணத் திட்டம் மாற்றங்கள் பொறுத்தவரை வோடபோனின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மைவோடபோன் செயலியில் கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 ரூ.448 திட்டம்:

ரூ.448 திட்டம்:

வோடபோன் வழங்கும் ரூ.448 திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், இனிமேல் 84 நாட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த திட்டத்தில் 70ஜிபி டேட்டாவிற்கு மாற்றாக 84ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிப்பு
வெளிவந்துள்ளது.

ரூ.509 திட்டம்:

ரூ.509 திட்டம்:

வோடபோன் வழங்கும் ரூ.509 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், இனிமேல் 91 நாட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 91ஜிபி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கால் அழைப்புகள்:

கால் அழைப்புகள்:

வோடபோன் வழங்கும் இந்த இரண்டு திட்டங்களிலும் அன்லிமிட்டெட் கால் அழைப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதன்பின்பு தினமும் 250 நிமிடங்கள் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச ரோமிங் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

 பார்தி ஏர்டெல்:

பார்தி ஏர்டெல்:

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண திருத்தங்களை பொறுத்தமட்டில், அதன் பிரபலமான ரூ.448/- கட்டணத் திட்டமானது முன்னர் 70 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் இருந்தது, தற்போது அது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது.

ரூ.509 திட்டம்:

ரூ.509 திட்டம்:

அதேபோல்இ ஏர்டெல் ரூ.509/- கட்டணத் திட்டமானது இப்போது நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவை மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. இதே திட்டம் முன்னர் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Offers More Data Validity With Rs 458 and Rs 509 Plans as Jio Cuts Prices ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X