காதலர் தின பரிசாக கொடுக்க உகந்த போன்கள்.!

Written By:
  X

  பிப்ரவரி மாதம் என்றாலே இளைஞர்கள் அனைவருக்கும் ஞாபகம் வருவது காதலர் தினம்' தான். இந்த தினத்தில் காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கும் பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வது வழக்கம். இந்த ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலான காதலர்கள் ஸ்மார்ட்போன்களை பரிசாக கொடுத்து வருகின்றனர்.

  காதலர் தின பரிசாக கொடுக்க உகந்த போன்கள்.!

  அந்த வகையில் வரும் காதலர் தினத்தில் காதலன், காதலி பரிமாறி கொள்ளும் வகையில் சிறந்த போன்கள் எவை எவை என்பது குறித்து தற்போது பார்ப்போம்

  மெய்சிலிர்க்க வைக்கும் நோக்கியா 8 கான்செப்ட் (விடியோவுடன்).!

  ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாடல்கள் வந்தபோதிலும் ஒருசில போன்கள் வாடிக்கையாளர் மனதில் இடம் பிடிக்கும். அந்த வகை போன்களை நம் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு காதல் பரிசாக கொடுத்தால் காதலின் இறுக்கம் இன்னும் அதிகம் ஆகும் அல்லவா. சரி இனி காதலர் தின சிறப்பு ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்: விலை ரூ.16900

  • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
  • 3GB ரேம்
  • 16GB ஸ்டோரேஜ்
  • 256 GB வரை எஸ்டி கார்ட்
  • டூயல் சிம்,
  • ஆண்ட்ராய்டு 6.0
  • 13 எம்பி பின்கேமிரா
  • 8எம்பி செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G
  • 3300mAh திறனில் பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.9999

  • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
  • 2 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு V6.0
  • 2/3 GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
  • 4GB ரெம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
  • 13 MP கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
  • 4000 mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  சாம்சங் கேலக்ஸி C9 புரோ: விலை ரூ.31690

  • 6 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு V6.0
  • 6 GB ரேம்,
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்
  • 16 MP கேமிரா
  • 16 MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • பிங்கர் பிரிண்ட்
  • 4000 mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  ஒன்ப்ளஸ் 3T: விலை ரூ.29999

  • 5.5 இன்ச் 1920x 1080 பிக்சல் டச் ஸ்க்ரீன் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளே
  • 2.3 GHz குவாட்கோர் னாப்டிராகன் 821 பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு V6.0
  • 6 GB ரேம்,
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 16 MP கேமிரா
  • 16 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • பிங்கர் பிரிண்ட்
  • 3400 mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  மோட்டோரோலா மோட்டோ M 64GB மெட்டல் பாடி போன்கள்: விலை ரூ.15999

  • 5.5-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே
  • 2.2GHz ஆக்டா-கோர் சிப் (2.0 ஜிகாஹெர்ட்ஸ்) கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 எஸ்ஓசி ப்ராசஸர் :
  • 3GB ரேம்/32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 6.0.1
  • டூயல் சிம்
  • 16MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 3050mAh திறனில் பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  சாம்சங் கேலக்ஸி S7: விலை ரூ.43400

  • 5.1-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 577 PPI சூப்பர் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
  • 4GB LPDDR4 ரேம்
  • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 200GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 12MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார், ஹார்ட் ரேட் சென்சார் மற்றும் பாரோமீட்டர்
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
  • 4G LTE
  • 3000mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  ஆப்பிள் ஐபோன் 7: விலை ரூ.54999

  • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
  • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
  • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
  • 2GB ரேம் மற்றும் 32/128/256GB ரோம்
  • டூயல் சிம்
  • 12MP ஐசைட் கேமிரா
  • 7MP செல்பி கேமிரா
  • புளூடூத் 4.2 LTE சப்போர்ட்டர், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  ஹானர் 8: விலை ரூ.27974

  • 5.2- இன்ச்(1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் கிரின் 950, 16nm பிராஸசர்
  • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் மற்றும் 32GB / 64GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 12MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃரா ரெட் சென்சார்
  • 4G LTE
  • 3000mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  எல்ஜி V20: விலை ரூ.51495

  • 5.7- இன்ச்(2560 x 1440pixels) குவாட் HD டிஸ்ப்ளே
  • 2.1 இன்ச் குவாண்டம் டிஸ்ப்ளே
  • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 520 பிராஸசர்
  • 4GB ரேம்
  • 64GB ஸ்டோரேஜ்
  • 2TB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 16MP பின் கேமிரா
  • 8MP செகண்டரி கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3200mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  லெனோவா K6 நோட்: விலை ரூ.15999

  • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
  • 3 GB/4GB ரேம்,
  • 32 GB ஸ்டோரேஜ்
  • 128 GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட்6.0.1
  • டூயல் சிம்
  • 16MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 4000mAh பேட்டரி

  மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  There are tons of smartphones already released from the start of this year, but some of them standout and others failed to do so. Here are some of the smartphones which you can gift to your boyfriend/girlfrined on the Valentines day.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more