மெய்சிலிர்க்க வைக்கும் நோக்கியா 8 கான்செப்ட் (விடியோவுடன்).!

Written By:

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் சில நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

மெய்சிலிர்க்க வைக்கும் நோக்கியா 8 கான்செப்ட் (விடியோவுடன்).!

ஒருவழியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் உத்தியோகபூர்வ வெளிக்கொணரப்பட உள்ளது என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் நோக்கியா ரசிகர்கள் அவரவர்களின் நோக்கியா கான்செப்ட் வடிவங்களுக்கு உயிர் கொடுக்க தவறுவதில்லை.

அப்படியாக வெளியாகி, நோக்கியா வடிவமைப்பாளர்களையே வாய்பிளக்க வைக்கும் ஒரு நோக்கியா 8 கான்செப்ட் வீடியோ மற்றும் அதன் மூலம் நமக்கு அறியப்படும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் சார்ந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்கொயர் மூலை

ஸ்கொயர் மூலை

வெளியிடப்பட்டுள்ள கான்செப்ட் வீடியோவானது கருவியிலும், கருவியின் உலோக சட்டங்களிலும் ஸ்கொயர் மூலைகள் கச்சிதமாக இடம்பெற்றுள்ளதை காட்டுகிறது.

22.3எம்பி ரியர் கேமரா

22.3எம்பி ரியர் கேமரா

உடன் கருவியின் பின்புறத்தில் ஒரு 22.3எம்பி ரியர் கேமரா இருப்பதாக தெரிகிறது மற்றும் ஸ்மார்ட்போன் அதே 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது சிறப்பாக தெரிகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மற்றும் இந்த சாதனத்தில் இரட்டை முன் ஸ்பீக்கர்கள் இருப்பதையும் வீடியோ குறிப்பிடுகிறது. கூறப்படும் நோக்கியா 8 கருவியின் டிஸ்ப்ளேவானது மிக மெல்லிய பெஸல்கள் கொண்ட ஒரு 5.7-அங்குல குவாட் எச்டி 1440பி டிஸ்ப்ளே போல தெரிகிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

இந்த நோக்கியா 8 கான்செப்ட் வீடியோ மூலம் எச்எம்டி நிறுவனம், கருவியில் சில மாற்றங்களுடன் இந்த மாத முடிவுக்கு பின்னர் அறிமுகத்தை நிகழ்த்தலாம் என்று நம்ப்படுகிறது, அதே சமயம் இது இறுதி தயாரிப்பின் அம்சங்கள் அல்ல என்பதும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். நிச்சயமாக சில மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.

வீடியோ

இதோ வெளியான நோக்கியா 8 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கான்செப்ட் வீடியோ.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

2017-ல் அதிரடி காட்டப்போகும் நோக்கியாவின் புத்தம் புதிய மாடல்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
This Nokia 8 concept video looks stunning. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot