2017-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் அதிநவீன ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

தற்காலத்தில் டெக்னாலஜி வளர வளர இண்டர்நெட் பயனாளிகள் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றில் இருந்து அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மூலமே இண்டர்நெட் பணிகளை முடிக்க விரும்புகின்றனர். கைக்கு அடக்கமாக எளிதில் கொண்டு செல்லும் வகையில் இருப்பதாலும், அதிநவீன வசதிகள் இருப்பதாலுமே வாடிக்கையாளர்கள் இதனை விரும்புகின்றனர்.

இந்த ஸ்மார்ட்போன் எல்லாம் 2017- வருதாமே

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை சரியாக புரிந்து கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக தரமுள்ள அதிநவீன லேட்டஸ்ட் டெக்னாலஜி போன்களை அதிகம் தயாரித்து அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஸ்மார்ட்போனின் பேட்டரியை பாதுகாக்க 6 முக்கிய அம்சங்கள்

குறிப்பாக இந்த ஆண்டில் சாம்சங், ஆப்பிள், சியாமி, எச்.டி.சி, மோட்டோரோலா, ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்களின் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் வெளிவரவுள்ளன. இந்த வகை போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஒன்ப்ளஸ் 5:

ஒன்ப்ளஸ் 5:

ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் வகையை கொண்டது. 5.5 இன்ச் டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராஸசர், 6/8 GB ரேம், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட போனாக உள்ளது.

மேலும் இந்த ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் பின் கேமிரா 13MP அளவிலும் செல்பி கேமிரா 16 MP அளவிலும் உள்ளது. மேலும் 3000 mAh பேட்டரி தன்மையுடன் யூஎஸ்பி கனெக்டரும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 7.1 நெளகட் வகையை கொண்டது. 6.4 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் 2.9 GHz கோர்டெக்ஸ் A53 மற்றும் குவாட்கோர் பிராஸசர், 6/8 GB ரேம், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர் மற்றும் 64/128 GB ஸ்டோரேஜ் கொண்ட போனாக உள்ளது.

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் பின் கேமிரா 16MP அளவிலும் செல்பி கேமிரா 13 MP அளவிலும் உள்ளது. மேலும் 4000 mAh பேட்டரி தன்மையுடன் யூஎஸ்பி கனெக்டரும் உள்ளது. மேலும் இந்த போன் டூயல் சிம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமி மி 6 பிளஸ்:

சியாமி மி 6 பிளஸ்:

சியாமி மி 6 பிளஸ் ஸ்மார்ட்போன் அதே ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட் தன்மையுடன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் (4x2.45 GHz Kryo & 4x1.9 GHz Kryo) 4/6 GB ரேம், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர் மற்றும் 64 GB / 128 GB / 256 GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி உள்ளது.

மேலும் இந்த சியாமி மி 6 பிளஸ் ஸ்மார்ட்போன் 12MP முன் கேமிரா, 8MP செல்பி கேமிரா, 4500 mAh பேட்டரி மற்றும் யூஎஸ்பி கனெக்டர், டூயல் சிம் ஆகியவை கொண்டது

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் வகை போன், ஐஒஎஸ், ஐஒஎஸ்11 டெக்னாலஜியை கொண்டது. 5.8 இன்ச் டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராஸசர், 4GB ரேம், ஆப்பிள் A11 பிராஸசர், 256GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஆகியவை கொண்டது.

மேலும் இந்த ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் போனில் 12MP பின் கேமிரா, 7MP செல்பி கேமிரா, 2900 mAh பேட்டரி, யூஎஸ்பி V3.0 கனெக்டர், மேக்னடிக் கனெக்டர் ஆகியவையும் உள்ளது

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8 வகை போன் ஐஒஎஸ் 10 தன்மையுடன் 5 இன்ச் டிஸ்ப்ளே, 4GB ரேம், ஆப்பிள் A10 பிராஸசர், 32/64/128 GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஆகியவைகள் கொண்டது.

மேலும் ஆப்பிள் ஐபோன் 8 போனில் 12 MP பின்கேமிரா, 7 MP செல்பி கேமிரா, 2350 mAh பேட்டரி மற்றும் யூஎஸ்பி V3.0 கனெக்டர், ஆகியவையும் உள்ளது

ஒப்போ ஃபைண்ட் 9:

ஒப்போ ஃபைண்ட் 9:

ஒப்போ ஃபைண்ட் 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட், 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டோகோர் 4/6GB ரேம் குவால்கோம் MSM8998 ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர் மற்றும் 64 GB / 128 GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி உள்ளது.

மேலும் இந்த போனில் 12 MP பின் கேமிரா, 8MP செல்பி கேமிரா, 4000 mAh பேட்டர், யூஎஸ்பி டைப் C1.0 ரிவர்ஸ் கனெக்டர், டூயல் சிம் ஆகியவை உண்டு

மோட்டோரோலா மோட்டோ Z2 ஃபோர்ஸ்:

மோட்டோரோலா மோட்டோ Z2 ஃபோர்ஸ்:

மோட்டோரோலா மோட்டோ Z2 ஃபோர்ஸ் ஆண்ட்ராய்ட் 7.1 நெளக்ட், 5.5 இன்ச் IPS LCD 720 x 1280 டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராஸசர், 4GB ரேம், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டது.

மேலும் இந்த போன் 13 MP பின் கேமிரா, 8MP செல்பி கேமிரா, 3000mAh பேட்டரி, யூஎஸ்பி C 1.0 ரிவர்ஸ் கனெக்டர் மற்றும் டூயல் சிம் வசதி உண்டு

HTC U:

HTC U:

HTC U ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 7.1 நெளகட் 5.5 இன்ச் IPS LCD 1440 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் பிராஸசர், 4GB ரேம், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸர் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி உள்ளது

மேலும் இந்த போனில் 12MP பின் கேமிரா, 16 MP செல்பி கேமிராவும், 3000 mAh பேட்டரியுடன் USB USB 3.1, Type-C ரிவர்ஸ் கனெக்டரும் உண்டு

 நோக்கியா 9:

நோக்கியா 9:

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் ,7.1 நெளகட் மற்றும் 5.5 இன்ச் OLED 1440 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் (2.45 GHz, Quad core, Kryo + 1.9 GHz, Quadcore, Kryo) 6GB ரேம், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 MSM8998 பிராஸர் மற்றும் 64 GB / 128 GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி உள்ளது

மேலும் இந்த போனில் 22 MP பின் கேமிரா, 12 MP செல்பி கேமிராவும், 3800 mAh பேட்டரி மற்றும் USB v3.1, Type-C ரிவர்ஸ் கனெக்டரும் உண்டு.

Best Mobiles in India

English summary
Having said that, we've rounded up the upcoming rumoured premium smartphones for 2017. The list contains smartphones from brands like Apple, Samsung, Xiaomi, HTC, Motorola and OnePlus.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X