ரூ.15,000/- பட்ஜெட்டில் கிடைக்கும் சாம்சங் டூயல் சிம் ஸ்மார்ட்போன்கள்.!
இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சாம்சங் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.!
தற்போது வரும் அனைத்து மொபைல் மாடல்களிலும் டுயல் சிம் வசதி இடம் பெற்றுள்ளது, இரண்டு சிம் கார்டுகளை பொதுவாக வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடங்களுக்கு மிக அருமையாக பயன்படுத்த முடியும்.
அமேசானில் தள்ளுபடி ஆபர் : எல்ஜி ஜி6 அதிரடி விலை குறைப்பு.
சாம்சங் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும். மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பத்துடன் அந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வெளிவருகிறது, அதன்பின் தேவையான இணைப்பு ஆதரவுகள் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது, இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சாம்சங் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். ரூபாய்.15000 மதிப்புள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களின் வரிசைகளைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்:
டுயல் சிம்
கைரேகை சென்சார்
டிஸ்பிளே: 5.5-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:3 ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் எக்ஸிநோஸ்7870
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0.1
பேட்டரி :3000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.15,499 க்கு வாங்க..

சாம்சங் கேலக்ஸி ஆன் என்எக்ஸ்டி:
டுயல் சிம்
கைரேகை சென்சார்
டிஸ்பிளே: 5.5-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:3 ஜிபி
மெமரி:32/64ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் எக்ஸிநோஸ்7870
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி :3300எம்ஏஎச்
இக்கருவியை ரூ.13,900 க்கு வாங்க..

சாம்சங் கேலக்ஸி ஜே5 பிரைம்:
டுயல் சிம்
கைரேகை சென்சார்
டிஸ்பிளே: 5.இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி :2400எம்ஏஎச்
இக்கருவியை ரூ.12,190 க்கு வாங்க..

சாம்சங் கேலக்ஸி ஆன்8:
டுயல் சிம்
டிஸ்பிளே: 5.5-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:3ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் எக்ஸிநோஸ்7580
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி :3300எம்ஏஎச்
இக்கருவியை ரூ.11,990 க்கு வாங்க..

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ:
டுயல் மைக்ரோ சிம்
டிஸ்பிளே: 5.5-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி :3000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.7,690 க்கு வாங்க..

சாம்சங் கேலக்ஸி ஜே7 2016:
டுயல் சிம்
டிஸ்பிளே: 5.5-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:3ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி :3300எம்ஏஎச்
இக்கருவியை ரூ.12,900 க்கு வாங்க..

சாம்சங் கேலக்ஸி ஜே மேக்ஸ்:
டுயல் சிம்
டிஸ்பிளே: 5.5-இன்ச், (1280-800பிக்சல்)
ரேம்:1.5ஜிபி
மெமரி:8ஜிபி
ரியர் கேமரா:8 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:2மெகாபிக்சல்
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 5.1
பேட்டரி :4000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.12,700 க்கு வாங்க..


Click it and Unblock the Notifications