Home
Mobile

அமேசானில் தள்ளுபடி ஆபர் : எல்ஜி ஜி6 அதிரடி விலை குறைப்பு.!

எல்ஜி ஜி6 : 5.7 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!

By Prakash

எல்ஜி நிறுவனம் ஏப்ரல் மாதம் எல்ஜி ஜி6 என்ற மாடலை அறிமுகப்படுத்தியது, மேலும் இதன் விலை அப்போது 51,990ஆக இருந்தது, விலைக்கு தகுந்தபடி பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது, தற்போது அமேசானில் எல்ஜி ஜி6 அதிரடியாக ரூ.13,000 விலை குறைக்கப்பட்டு, ரூ.38,990க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

அமேசானில் தள்ளுபடி ஆபர் : எல்ஜி ஜி6 அதிரடி விலை குறைப்பு.!

எல்ஜி ஜி6 டிஸ்பிளே பொருத்தவரை 5.7 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1440-2880) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.
எல்ஜி ஜி6 பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

எல்ஜி ஜி6 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவால்காம், ஸ்னாப்ராகன் 821 எஸ்ஒசிஇஆண்ட்ராய்டு 7.0, மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது. மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இந்த ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது.

எல்ஜி ஜி6 பேட்டரி பொருத்தவரை 3300எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு அருமையாக இருக்கும்.

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எல்ஜி ஜி6 இயக்குவதற்க்கு மிக எளிமையாக இருக்கும். தற்போது அறிவித்துள்ள இந்த விலைக்குறைப்பு ஆபர் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
LG G6 Available on Amazon India at Rs. 38990 a Discount of Rs. 13000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X