Home
Mobile

ஆகஸ்ட் மாதத்தின் டாப் மிட் ரேஞ் ஸ்மார்ட்போன்ஸ்!!

இந்த வருடம் ஸ்மார்ட்போன்களுக்கு மிக ராசியான வருடம் எனலாம். நிறைய புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் இதுவரை இந்த ஆண்டில் வெளியாகியுள்ளன. அடுத்து வரும் செப்டம்பர் மாதத்திலும் நிறைய மாடல் மொபைல்கள் வெளியாக உள்ளன.

செப்டம்பர் 4ஆம் தேதி பெர்லினில் நடக்கும் விழாவில் சாம்சங், சோனி, எல்ஜி மற்றும் இன்னும் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் வர உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இன்று வரை நிறைய மிட் ரேஞ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன.

மைக்கிரோமேக்ஸின் கேன்வாஸ்4, சோனி எக்ஸ்பீரியாM என பல மாடல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் பிரபலமாக உள்ள டாப் மிட் ரேஞ் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்

சோனி

சோனி

4 இன்ஞ் டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHZ பிராசஸர்
1ஜிபி ராம்(RAM)
4ஜிபி மெமரி
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
1750mAh பேட்டரி

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்



5 இன்ஞ் எல்சிடி டச்ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் v4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
டியுல் சிம்
13 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
2000mAh பேட்டரி
விலை இங்கே

சாம்சங்

சாம்சங்

5.8இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் ஓஎஸ்
1.4 GHz டியுல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.5ஜிபி ராம்(RAM)
8ஜிபி மெமரி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி
விலை இங்கே

நோக்கியா

நோக்கியா

4.29 இன்ஞ் டச்ஸ்கிரீன்
1GHZ பிராசஸர்
1ஜிபி ராம்(RAM)
6.7 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
Wi-fi
2000mAh பேட்டரி
விலை இங்கே

சாம்சங்

சாம்சங்

4.3இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் ஓஎஸ்
1.7 GHz டியுல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.5ஜிபி ராம்(RAM)
8ஜிபி மெமரி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
1900 mAh பேட்டரி
விலை இங்கே

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X