சரியான விலையில் இந்தியாவில் கிடைக்கும் 8 ஆப்பிள் ஐபோன் மாடல்கள்

By Siva
|

பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்திய ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஒருவழியாக வெளியாகி ஆப்பிள் ரசிகர்களை திருப்திக்கு உள்ளாக்கியது.

சரியான விலையில் இந்தியாவில் கிடைக்கும் 8 ஆப்பிள் ஐபோன் மாடல்கள்

இந்நிலையில் இதன் விலை மிக அதிகமாக இருக்கின்றது. அதே நேரத்தில் ஆப்பிளின் புதிய மாடல் வரவால் இதற்கு முன்னர் வெளிவந்த ஆப்பிளின் மாடல்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்

எனவே இந்தியாவில் கிடைக்கும் விலை மலிவான ஆப்பிள் ஐபோன்களின் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்பிள் ஐபோன் SE

ஆப்பிள் ஐபோன் SE

விலை ரூ.34,999

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

  • 4 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே மற்றும் 3D டச்
  • லேட்டஸ்ட் iOS 9.3
  • A9 சிப் மற்றும் 64-Bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன் கோ புரொஷஸர்
  • 12MP ஐசைட் கேமிரா
  • 1.2MP செல்பி கேமிரா
  • புளூடூத் 4.2
  • 4G LTE கனெக்டிவிட்டி
  • 4K ரிக்கார்டிங் மற்றும் ஸ்லோ மோஷன் 240fps.
  • Li-Ion பேட்டரி
  • ஆப்பிள் ஐபோன் 6s

    ஆப்பிள் ஐபோன் 6s

    விலை ரூ 42,998

    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

    முக்கிய அம்சங்கள்

    • 4.7 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே மற்றும் 3D டச்
    • iOS 9, மற்றும் iOS 9.1
    • A9 சிப் மற்றும் 64-Bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன் கோ
    • 12MP ஐசைட் கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • டச் ID
    • புளூடூத் 4.2
    • 1715 MAh பேட்டரி
    • ஆப்பிள் ஐபோன் 6s பிளஸ்

      ஆப்பிள் ஐபோன் 6s பிளஸ்

      விலைரூ.49,199

      வாங்க இங்கே கிளிக் செய்யவும்

      முக்கிய அம்சங்கள்

      • 5.5 இன்ச் ரெடினா HD டிஸ்ப்ளே மற்றும் 3D டச்
      • A9 சிப் மற்றும் 64-Bit ஆர்க்கிடெக்சர் M9 மோஷன் கோ
      • iOS 9, அப்கிரேட் iOS 9.2
      • 2GB ரேம்
      • 12MP ஐசைட் கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • புளூடூத்4.2
      • டச் ID
      • 2750 mAh Li - Po பேட்டரி
      • ஆப்பிள் ஐபோன் 5C

        ஆப்பிள் ஐபோன் 5C

        விலை ரூ.21,246

        வாங்க இங்கே கிளிக் செய்யவும்

        முக்கிய அம்சங்கள்

        • புதிய பவர்புல் வசதிகளுடன் வெளிவந்துள்ள மாடல்தான் ஆப்பிள் ஐபோன் 5C

        • ஆபரேட்டிங் சிஸ்டம் iOS 7க்கு இணிஅயானது.

        • 4.0 இன்ஸ் டிஸ்ப்ளே
        • 8.0 MP ஆட்டோபோகஸ் LED பிளாஷ் கேமிரா
        • 1.2 MP செல்பி கேமிரா
        • 16/32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • ஆப்பிள் ஐபோன் 5S

          ஆப்பிள் ஐபோன் 5S

          விலை ரூ.20,790

          வாங்க இங்கே கிளிக் செய்யவும்

          முக்கிய அம்சங்கள்

          • 4 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே
          • iOS 7
          • நானோ சிம்
          • A7 பிராஸசர்
          • 8MP கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • 1560 mAh பேட்டரி
          • ஆப்பிள் ஐபோன் 6

            ஆப்பிள் ஐபோன் 6

            விலை ரூ.38,948

            வாங்க இங்கே கிளிக் செய்யவும்

            முக்கிய அம்சங்கள்

            • 4.7-இன்ச் டச் ஸ்க்ரீன்
            • 1.2 MP செகண்டரி கேமிரா
            • iOS 8
            • புளூடூத் சப்போர்ட்
            • 8 MP பிரைமரி கேமிரா
            • 4G
            • HD ரிக்கார்டிங் வசதி
            • Wi-Fi வசதி
            • 1810 mAh பேட்டரி
            • ஆப்பிள் ஐபோன் 6 பிளஸ்

              ஆப்பிள் ஐபோன் 6 பிளஸ்

              விலை ரூ.39,899

              வாங்க இங்கே கிளிக் செய்யவும்

              முக்கிய அம்சங்கள்

              • 5.5-இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
              • புளூடூத் சப்போர்
              • Wi-Fi வசதி
              • iOS 8, அப்கிரேட்to iOS 8.1.2
              • 8 MP பிரைமரி கேமிரா
              • 1.2 MP செகண்டரி கேமிரா
              • HD ரிக்கார்டிங் வசதி
              • 64 GB இண்டர்னல் மெமரி
              • 1 GB RAM
              • 2915 mAh பேட்டரி
              • ஆப்பிள் ஐபோன் 4S

                ஆப்பிள் ஐபோன் 4S

                விலை ரூ.13,999

                வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                முக்கிய அம்சங்கள்

                • ஆப்பிள் ஐபோனின் அனேக வசதிகள் கொண்டதுதான் இந்த ஆப்பிள் ஐபோன் 4S
                • iOS 5, அப்கிரேட் to iOS 6.1
                • 3.5-இன்ச் மல்டி டச் ப்ளே
                • 8 MP (3264x2448 pixels) HDR கேமிரா
                • VGA, 480p@30fps, வீடியோ காலிங்
                • 16/32/64 GB ஸ்டோரேஜ் மற்றும் 512 MB ரேம்

Best Mobiles in India

English summary
Those who want to get an iPhone that is priced reasonably can try purchasing any of the other models that were released by Apple earlier. These iPhone models are available at cheaper price tags and their price will go down further due to the latest one.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X