அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

By Jeevan
|

ஸ்மார்ட்போன்களை பொருத்தவரையிலும் பேட்டரி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் தரமான பேட்டரி இல்லாமலும் எதுவும் செய்யமுடியாது. அதிலும் தமிழகத்தில் நிகழும் மின்வெட்டுக்களை சமாளிப்பதற்காக திறனுள்ள பேட்டரிகளே பத்தாது. 2 அல்லது 3 பேட்டரிகளை பையில்வைத்துத்தான் திரியவேண்டும் போலிருக்கிறது.

2012ன் இறுதியில் மோட்டோரோலா நிறுவனம் அறிவித்த ராஷர் மேக்ஸ் தான் அதிக செயல்திறனுள்ள மற்றும் நீடித்து உழைக்கும் பேட்டரிகொண்ட போனாக கருதப்படுகிறது. இதன் பேட்டரி அளவீடானது 3300mAh இருக்கும்.

அழகிய படங்கள் சொல்லும் குட்டிக் கதைகள்...

ஸ்மார்ட்போன்களில் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவதற்கு முக்கியக்காரணமே அவை பெரிய அளவில் திரைகொண்டிருக்கும், படங்கள் பயன்பாடு மற்றும் கேமரா, வைஃபை போன்றவற்றை பயன்படுத்துவதாலேயே. இந்நிலையில் நீண்டநேரம் தாங்கும் திறனுடைய பேட்டரிகளைக் கொண்ட சில ஸ்மார்ட்போன்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம்.

ராணுவ அதிகாரியால் தொடங்கப்பட்ட மிகப்பெரிய நிறுவனம்...

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

நீடித்துழைக்கும் பேட்டரி: 4000mAh,
5 அங்குல திரை,
குவாட்-கோர் செயலி,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
1 ஜிபி ரேம்,
8 ஜிபி உள்நினைவகம்,
விலை ரூ.18,000

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

நீடித்துழைக்கும் பேட்டரி: 4050mAh திறன்,
6.1 அங்குல திரை,
1.5 GHz குவாட்-கோர் செயலி,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
2 ஜிபி ரேம்,
8 எம்பி கேமரா,
வைஃபை, ப்ளுடூத் வசதிகள்,

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

நீடித்துழைக்கும் பேட்டரி: 3100mAh திறன்,
5.55 அங்குல திரை,
1.6 GHz குவாட்-கோர் செயலி,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
8 எம்பி கேமரா,
வைபை மற்றும் 3ஜி வசதிகள்,
விலை ரூ.36,645

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

நீடித்துழைக்கும் பேட்டரி: 3450 mAh,
4.3 அங்குல திரை,
1 GHz டூயல்-கோர் செயலி,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
512 எம்பி ரேம்,
4 ஜிபி உள்நினைவகம்,
5 எம்பி கேமரா,
விலை ரூ.8,999

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...

நீடித்துழைக்கும் பேட்டரி: 3000 mAh,
5 அங்குல திரை,
1.5 GHz குவாட்-கோர் செயலி,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
13 எம்பி கேமரா,
2 ஜிபி ரேம்,
32 ஜிபி உள்நினைவகம்,
விலை விரைவில்...

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X