Home
Mobile

புதிய ஐபோனுக்கு சவால் விடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

By Super
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/top-5-smartphones-may-beat-apple-iphone-5-5.html">« Previous</a>
புதிய ஐபோனுக்கு சவால் விடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

சோனி எக்ஸ்பீரியா அயான்:

என்எப்சி தொழில் நுட்பம், சோனி எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போனில் பெறலாம். வைபை நெட்வொர்க், ப்ளூடூத் எச்டிஎம்ஐ போர்ட் போன்ற சவுகரியங்களையும் இந்த எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். இதில் அதிகபட்சமாக 12.1 மெகா பிக்ஸல் கேமராவினையும் பயன்படுத்தலாம். ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் என்எப்சி தொழில் நுட்பம் கொடுக்கப்படவில்லை. ஆனால் சோனி எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போனில் என்எப்சி தொழில் நுட்பத்தினை பெற முடியும். பல வாடிக்கையாளர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் தேவைப்படுகிறது. இதை வைத்து பார்த்தால் வாடிக்கையாளர்கள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/top-5-smartphones-may-beat-apple-iphone-5-5.html">« Previous</a>
Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X