புதிய ஐபோனுக்கு சவால் விடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

எச்டிசி ஒன் எக்ஸ்:
நோக்கியா நிறுவனம் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களிலும், சாம்சங் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களிலும் எப்படி வெற்றி கண்டுவருகிறதோ அதே போல எச்டிசி நிறுவனமும் ஒன் வரிசை ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்கள் ஆதரவை பெற்றும் வருகிறது. இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்தினை தான் எச்டிசி நிறுவனமும் ஒன் வரிசை ஸ்மார்ட்போன்களில் வழங்கும். ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் 1.5 ஜெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டெக்ரா 3 குவாட் கோர் பிராசஸரினையும், 4.7 இஞ்ச் திரை வசதியினையும் பெறலாம். இதில் 1280 X 720 திரை துல்லியத்தினையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய வெர்ஷனான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் பெறலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications