புதிய ஐபோனுக்கு சவால் விடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

கேலக்ஸி நோட்-2:
சாம்சங் கேலக்ஸி நோட்-2, கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனை ஒப்பிட்டு பார்க்கையில் நிறைய மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டது. 1.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் எக்ஸினோஸ் 4 குவாட் கோர் பிராசஸர் கொண்டது. இதில் 3,100 எம்ஏஎச் பேட்டரியும் கொடுக்கப்பட்டிருக்கும். 5.5 இஞ்ச் சூப்பர் அமோலெட் திரை வசதி கொண்டதாக இருக்கும். டியூவல் கேமராவினை கொடுக்கும் இந்த கேல்கஸி நோட்-2, அனைவரும் விரும்பும் எஸ்-பென் வசதியினையும் கொண்டதாக இருக்கும். இது போன்ற பல புதிய வசதிகளை கொடுப்பதினால் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனும், ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக இருக்கும் என்று கூறலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications