Home
Mobile

புதிய ஐபோனுக்கு சவால் விடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

By Super

Next »

« Previous

புதிய ஐபோனுக்கு சவால் விடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

லுமியா-920:

அடுத்ததாக நோக்கியாவின் லுமியா-920 ஸ்மார்ட்போன். இந்த லுமியா-920 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பதிற்கும் மற்றும் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. லுமியா-920 ஸ்மார்ட்போன் முற்றிலும் வேறுபட்டது. இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ் இயங்குதளம் கொண்டு இயங்கும். ஆனால் ஆப்பிள் ஐபோன்-5 ஐஓஎஸ்-6 இயங்குதளம் கொண்டு இயங்கும். ப்யூர்வியூ தொழில் நுட்பம் கொண்ட கேமரா, 4.5 இஞ்ச் திரை, ஐபிஎஸ் எல்சிடி திரை தொழில் நுட்பம், சூப்பர் சென்ஸிடிவ் டச் வசதி, 7 ஜிபி ஸ்கைடிரைவ் ஃப்ரீ ஸ்டோரேஜ் என்று பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை லுமியா-920 ஸ்மார்ட்போனில் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X