Home
Mobile

புதிய ஐபோனுக்கு சவால் விடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

By Super

Next »

« Previous

புதிய ஐபோனுக்கு சவால் விடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

கேலக்ஸி எஸ்-3:

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு அப்படி சவால் விடும் ஸ்மார்ட்போன் பட்டியலில் முதலில் வருவது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் என்று கூறலாம். ஏனெனில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன், தனது அபாரமான விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஸ்மார்ட்போன் உலகில் முதன்மை இடத்தில் வகிக்க வைத்துள்ளது. அத்தகைய கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விற்பனையை விட அதிகமான விற்பனையை ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கொடுக்குமா? என்று பார்க்கலாம். கேல்கஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஆரம்பத்திலேயே எக்ஸினோஸ் சிப்செட்டிற்காக பெரிதும் பேசப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்பொழுது ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஜெல்லி பீன் அப்டேஷன் வசதியையும் வழங்கும்.

இன்னும் முக்கியமாக சொல்ல போனால் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிலும் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று விதமான மெமரி வெர்ஷன்களை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 4.8 இஞ்ச் திரை மற்றும் 8 மெகா பிக்ஸல் கேமரா போன்ற வசதிகளையும் பெற முடியும். இதனால் கேல்கஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுடன், ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஈடு கொடுக்குமா? காத்திருந்து பார்க்கலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X