வேகமான செயல்திறன்கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்...

Posted By:

ஸ்மார்ட்போன்கள் என்றாலே அதிநவீன தொழில்நுட்பம், நல்ல தரமான பல்வேறு வசதிகளை தன்னகத்தே கொண்டதாகவே இருக்கும். இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

ஆனால் சில ஸ்மார்ட்போன்களில் அதன் விலையை குறைப்பதற்காக குறைந்த அளவுடைய ரேம், செயலி ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். எனவே இதில் கவனம் தேவை.

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

இங்கே நாங்கள், வேகமான செயல்திறன்கொண்ட ப்ராசெசர்களை உடைய 5 ஸ்மார்ட்போன்களை வரிசைப்படுத்தியுள்ளோம்....தகவல்கள் கீழே!

அதிகம் விற்கப்பட்ட செல்போன்கள் எவை தெரியுமா?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹெச்டிசி ஒன்:

வேகமான செயல்திறன்கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்...

4.7 அங்குல தொடுதிரை,
1.7 GHz வேகமுடைய செயலி,
ஆன்ட்ராய்டு 4.1.2 இயங்குதளம்,
4 எம்பி கேமரா,
2 ஜிபி ரேம்,
32/64 நினைவகம்,
வைபை,ப்ளுடூத், 4ஜி மற்றும் மைக்ரோ USB,

Xolo எக்ஸ்1000:

வேகமான செயல்திறன்கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்...

4.7 அங்குல TFT தொடுதிரை,
2 GHz வேகமுடைய செயலி,
ஆன்ட்ராய்டு 4.0.4 இயங்குதளம்,
8 எம்பி கேமரா,
2 ஜிபி ரேம்,
32/64 நினைவகம்,
வைபை,ப்ளுடூத், 3ஜி,
விலை ரூ.19,999

நோக்கியா லுமியா 920:

வேகமான செயல்திறன்கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்...

4.5 அங்குல தொடுதிரை,
1.5 GHz வேகமுடைய செயலி,
விண்டோஸ் போன் 8 இயங்குதளம்,
8.7 எம்பி கேமரா,
1 ஜிபி ரேம்,
32/64 நினைவகம்,
வைபை,ப்ளுடூத்
விலை ரூ.36,788

ஐபோன் 5:

வேகமான செயல்திறன்கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்...

4 அங்குல ரெடினா தொடுதிரை,
1.2 GHz வேகமுடைய செயலி,
ஐஒஸ் 6 இயங்குதளம்,
8 எம்பி கேமரா,
1 ஜிபி ரேம்,
32/64 நினைவகம்,
வைபை,ப்ளுடூத், 4ஜி
விலை ரூ.41,000

சோனி எக்ஸ்பீரியா Z:

வேகமான செயல்திறன்கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்...

5 அங்குல தொடுதிரை,
1.5 GHz வேகமுடைய செயலி,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
13 எம்பி கேமரா,
2 ஜிபி ரேம்,
32/64 நினைவகம்,
வைபை,ப்ளுடூத், 3ஜி
விலை ரூ.37,900

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For More Smartphone Images

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot