Home
Mobile

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

கண்டிப்பாக இந்த 2013 ஆம் வருடமானது ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வருடமாகவே இருந்துவருகிறது எனலாம். கடந்த வருடம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நல்லநிலையில் இருந்ததால் இந்தவருடம் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் மாதத்திற்கு 2 மாடல் செல்போன்களை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தையானது விரிவடைந்துள்ளதை மறுக்கமுடியாது. ஆனால் வாரம் தவறாமல் 5 போன்களை வெளியிடுவதுதான் யோசிக்கவைக்கிறது. மொபைல் போன்களின் தயாரிப்பு நிறுவனங்களான நோக்கியா, சாம்சங் என அனைத்து நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு உற்பத்தியை பெருக்கியவாறே உள்ளனர். இன்னும் சில தினங்களில் 15க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளது. அவற்றிலிருந்து 10 போன்களை மட்டும் இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம். தகவல்கள் கீழே!

முதல் 5 எல்ஜி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

Click Here For More New Smartphone Images

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

4.7 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.1.2 இயங்குதளம்,
1.7 GHz செயலி,
32 ஜிபி உள்நினைவகம்,
2 ஜிபி ரேம்,
ப்ளுடூத், வைபை, 3ஜி வசதிகள்,

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

5 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
1.6 GHz செயலி,
32 ஜிபி உள்நினைவகம்,
2 ஜிபி ரேம்,
ப்ளுடூத் 4.0, வைபை, 3ஜி வசதிகள்,
13 எம்பி கேமரா,

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

4.3 அங்குல தொடுதிரை,
விண்டோஸ் போன் 8 இயங்குதளம்,
1 GHz செயலி,
8 ஜிபி உள்நினைவகம்,
512 எம்பி ரேம்,
ப்ளுடூத், வைபை, 3ஜி வசதிகள்,
6.7 எம்பி கேமரா,

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

4.3 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
1 GHz செயலி,
8 ஜிபி உள்நினைவகம்,
1 ஜிபி ரேம்,
ப்ளுடூத், வைபை, 3ஜி வசதிகள்,
8 எம்பி கேமரா,

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

3.1 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
1.5 GHz செயலி,
16 ஜிபி உள்நினைவகம்,
2 ஜிபி ரேம்,
ப்ளுடூத், வைபை, 3ஜி வசதிகள்,
8 எம்பி கேமரா,

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

4.5 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
1.2 GHz செயலி,
1 ஜிபி ரேம்,
ப்ளுடூத், வைபை, 3ஜி வசதிகள்,
5 எம்பி கேமரா,

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

4.7 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
1.5 GHz செயலி,
4 ஜிபி உள்நினைவகம்,
2 ஜிபி ரேம்,
ப்ளுடூத், வைபை, 3ஜி வசதிகள்,
8 எம்பி கேமரா,

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

4.0 அங்குல தொடுதிரை,
விண்டோஸ் போன் 8 இயங்குதளம்,
1 GHz செயலி,
8 ஜிபி உள்நினைவகம்,
512 எம்பி ரேம்,
ப்ளுடூத், வைபை, 3ஜி வசதிகள்,
5 எம்பி கேமரா,

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

விரைவில் வெளியாகவிருக்கும் பத்து ஸ்மார்ட்போன்கள்...

4.6 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
1.7 GHz செயலி,
8 ஜிபி உள்நினைவகம்,
1 ஜிபி ரேம்,
ப்ளுடூத், வைபை, 3ஜி வசதிகள்,
8 எம்பி கேமரா,

Click Here For New Smartphone Images

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X