முதல் 5 எல்ஜி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் (இந்தியா)
எல்ஜி நிறுவனத்தின் போன்கள் அதிக விற்பனையை பெறாத நிலையில் இருந்தபொழுதுதான் ஆன்ட்ராய்டு இயங்குதளங்கள் கொண்ட போன்களை வெளியிட முடிவெடுத்தது. எல்ஜி நிறுவனம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததன் காரணமாக நல்ல விற்பனை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இந்த எல்ஜி நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலேயே அதிகமாக தேடப்பட்டவை எவை என்பதைத்தான் இங்கே பட்டியலிட்டுள்ளோம். என்னென்ன ஸ்மார்ட்போன்கள் என்பதை பார்க்கலாமா?
விலங்குகளும் தொழில்நுட்பமும் சில படங்கள்...

முதல் 5 எல்ஜி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்
4.7 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
1.5 GHz செயலி,
வைபை, 3 ஜி வசதி,
13 எம்பி கேமரா,
32 ஜிபி உள்நினைவகம்,
விலை ரூ.31,699

முதல் 5 எல்ஜி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்
4.3 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
1 GHz செயலி,
வைபை, 3 ஜி வசதி,
5 எம்பி கேமரா,
3 ஜிபி உள்நினைவகம்,
விலை ரூ.12,999

முதல் 5 எல்ஜி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்
3.2 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
800 MHz செயலி,
FM ரேடியோ மற்றும் இன்டர்நெட் வசதி,
3 எம்பி கேமரா,
32 ஜிபி அளவு அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
விலை ரூ.6,299

முதல் 5 எல்ஜி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்
4.7 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
1.3 GHz செயலி,
வைபை, 3 ஜி வசதி,
8 எம்பி கேமரா,
32 ஜிபி உள்நினைவகம்,
விலை ரூ.27,490


Click it and Unblock the Notifications