டாப் 10 6GB-7GB-8GB ஸ்மார்ட்போன்கள் எவை எவை?

By Siva
|

இன்றைய விஞ்ஞான உலகில் ஸ்மார்போன் இல்லாமல் அதுவும் நவீன ரக ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நல்ல ஸ்மார்ட்போன் உங்கள் வீட்டில் உள்ள பல பொருட்களுக்கு சமம்.

டாப் 10 6GB-7GB-8GB ஸ்மார்ட்போன்கள் எவை எவை?

ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், வங்கி பரிவர்த்தனை உள்பட அனைத்து விஷயங்களுக்கும் உதவுகிறது. ஏன் தியேட்டருக்கே போகாமல் மொபைல் போனிலேயே ஒரு முழுப்படத்தை டவுன்லோடு செய்து பார்த்து கொள்ளலாம்.

ஏர்டெல் - டூ - ஏர்செல் : டாக்டைம் மற்றும் டேட்டா கடன் பெறுவது எப்படி.?

ஆனால் அதே நேரத்தில் ஸ்மார்ட்போனில் இன்னர் ஸ்டோரேஜ் அதிகளவு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

ஐபோன் 7 விலை இது தான், நீங்க வாங்க போகிறீர்களா.??

இந்நிலையில் விரைவில் அறிமுகமாகவுள்ள, அதிக ஸ்டோரேஜ் உள்ள அதாவது 6ஜிபி, 7ஜிபி, 8ஜிபி ஸ்மார்ட்போன்கள் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 8

சாம்சங் கேலக்ஸி நோட் 8

முக்கிய அம்சங்கள்

 • 5.8 இன்ச் சூப்பர் அமோல்ட் டச் ஸ்கீர்ன்
 • கோர்னிங் கொரில்லா கிளாஸ் பேனல்
 • ஆண்ட்ராய்டு ஓஎஸ்
 • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 823 பிராஸசர்
 • 32/64/128/256 GB இண்டர்னல் மெமரி
 • 6/7 GB ரெம்
 • 15 MP பின்கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
ஹூவாய் மேட் 10

ஹூவாய் மேட் 10

முக்கிய அம்சங்கள்

 • 6.0 இன்ச்IPS-NEO LCD டச் ஸ்கிரீன் கோர்னிங் கொரில்லா கிளாஸ்4 பேனல்
 • ஆண்ட்ராய்டு ஓஎஸ்
 • 128 GB இண்டர்னல் மெமரி
 • 6/7 GB ரேம்
 • டூயல் 20 MP செல்பி கேமிரா
ஒன் ப்ளஸ் 4

ஒன் ப்ளஸ் 4

முக்கிய அம்சங்கள்

 • 5.6 இன்ச்
 • ஆண்ட்ராய்டு
 • 7/8 ஜிபி ரேம்
 • 16,32,64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128ஜிபி வரை மெமரி கார்ட்
 • 20எம்பி கேமிரா
 • 5.1 எம்பி செல்பி கேமிரா
 • 4,100 mAh பேட்டரி
ஆசஸ் ஜென்போன் 4 டீலக்ஸ்

ஆசஸ் ஜென்போன் 4 டீலக்ஸ்

முக்கிய அம்சங்கள்

 • 5.5-இன்ச் ஸ்கிரீன் (1920 x 1080 resolution)
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
 • இண்டல் ஆட்டம் Z3590 பிராஸ்சர்
 • 7/8GB ரேம்
 • 128GB ROM
 • 16-எம்பி பின்கேமிரா
 • 8ஜிபி செல்பி கேமிரா
 • 3500 mAh பேட்டரி
சியாமி மி நோட் 2

சியாமி மி நோட் 2

முக்கிய அம்சங்கள்

 • 5.7-இன்ச் ஸ்கிரீன்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
 • குவால்கோம் MSM8996 ஸ்னாப்டிராகன் 820
 • 32/64/128 GB, 6/8 GB ரேம்
 • 16 MP கேமிரா
 • 4 MP செல்பி கேமிரா
 • 3600 mAh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி S 8

சாம்சங் கேலக்ஸி S 8

முக்கிய அம்சங்கள்

 • 5.2-இன்ச் 4K டிஸ்ப்ளே
 • ஸ்னாப்டிராகன் குவால்கோம் பிராஸசர்
 • 6ஜிபி ரெம்
 • ஆண்ட்ராய்டு
 • 64 and 128 GB இண்டர்னல் மெமரி
 • 30 எம்பி கேமிரா
 • 9.0 எம்பி செல்பி கேமிரா
 • 4200 mAh பேட்டரி
எல்ஜி G ப்ளெக்ஸ் 3

எல்ஜி G ப்ளெக்ஸ் 3

முக்கிய அம்சங்கள்

 • 6 இன்ச் HD டிஸ்ப்ளே
 • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
 • 6/8 ஜிபி ரேம்
 • 8எம்பி கேமிரா
 • 128ஜிபி ஸ்டோரேஜ்
 • 3500mAh பேட்டரி
சியாமி மி 6

சியாமி மி 6

முக்கிய அம்சங்கள்

 • 5.2-இன்ச் 4K டிஸ்ப்ளே
 • மெட்டல் பாடி
 • குவால்கோம் ஸ்னாப்டிராகன் ஆக்டோகோர் பிராஸசர்
 • 6/8 ஜிபி ரேம்
 • 23எம்பி கேமிரா
 • 7எம்பி செல்பி கேமிரா
 • 2450mAh பேட்டரி
LG G6

LG G6

முக்கிய அம்சங்கள்

 • 5.6-இன்ச் அல்ட்ரா HD 4K டிஸ்ப்ளே
 • குவால்கோம் ஸ்னாப்டிராகன் ஆக்டோகோர் 3.0 GHz பிராஸசர்
 • 6/8 ஜிபி ரேம்
 • 24எம்பி கேமிரா
 • 7எம்பி செல்பி கேமிரா
 • 4200mAh பேட்டரி
சோனி எக்ஸ்பீரியா QT

சோனி எக்ஸ்பீரியா QT

முக்கிய அம்சங்கள்

 • 5.5 ins HD ஸ்க்ரீன்
 • 0.2MP கேமிரா
 • 12MP செல்பி கேமிரா
 • 64-bit Nvidia X1 Chip 2.3 octa-core பிராஸசர்
 • 6/8GB ரேம்
 • 3G, 4G, Wi-Fi 802.11 b/ g/ n, GPS, NFC,
 • புளூடூத்
 • 5000mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
If you are interested in knowing more about the 6GB smartphones that are rumored to get launched sooner than later, then you must check out our list of smartphones with massive storage space. These are all rumored phones, and we can't promise if these would actually be launched with the specs that we mention.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more