அமேசான் நிறுவனத்தில் மட்டும் கிடைக்கும் டாப் 10 எக்ஸ்குளூசிவ் ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

தீபாவளி திருநாள் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஆபர்களை அள்ளி வழங்கும் நிலையில் இகாமர்ஸ் வர்த்தகத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் அமேசன் நிறுவனமும் பலவேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அமேசான் நிறுவனத்தில் மட்டும் கிடைக்கும் டாப் 10 எக்ஸ்குளூசிவ்

புதிய வகை ஒன் பிளஸ் 3 மிக விரைவில்..!

இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் மட்டுமே கிடைக்கும் டாப் 10 மாடல்கள் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஒன் ப்ளஸ் 3 (OnePlus 3)

ஒன் ப்ளஸ் 3 (OnePlus 3)

ஏற்கனவே நாம் பலமுறை பார்த்த இந்த மாடலில் 5.5-ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 820 SoC பிராஸசர், மற்றும் 6GB RAM, 64GB இன்னர் ஸ்டோரேஜ் ஆகியவை கொண்டது. தற்போது நீங்கள் ஒன்ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ. 27,999 க்கு அமேசானில் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லெனோவா ஜூக் Z1 (Lenovo Zuk Z1)

லெனோவா ஜூக் Z1 (Lenovo Zuk Z1)

லெனோவா Zuk Z1 மாடலில் Cyanogen 12.1 OS உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 801 SoC, 3GB ரேம் மற்றும் 64GB ரோம் உள்ளது. மேலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் டெக்னாலஜியுடன் ரிலையன்ஸ் ஜியோ சிம் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாடலின் விலை அமேசானில் ரூ.13,499 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாதம் ஒன்றுக்கு ரூ.1,205 என்ற இ.எம்.ஐ வசதியும் உண்டு.

லெனோவா வைப் X3 (Lenovo Vibe X3)

லெனோவா வைப் X3 (Lenovo Vibe X3)

லெனோவா வைப் X3 மாடலின் சிறப்பு அம்சமே மியூசிக் தான். 3 சிப் ஆம்ளிபையர் உடன் இருப்பதால் இசை மிக துல்லியமாக கேட்கும். இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.19,999 மட்டுமே கொடுத்து சொந்தமாக்கி கொள்ளலாம். உற்பத்தியாளர் வாரண்டி ஒரு வருடமும், 6 மாத வாரண்டி உள்ளிருக்கும் பேட்டரி உள்பட பொருட்களுக்கும் வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோ ஜி ப்ளஸ், 4வது ஜெனரேசன்:

மோட்டோ ஜி ப்ளஸ், 4வது ஜெனரேசன்:

4வது ஜெனரேசன் மோட்டோ ஜி ப்ளஸ் மாடல் ஸ்மார்ட்போன் பெரும் வரவேற்பை பெற்று அமேசானில் விற்பனை ஆகி வருகிறது. 6MP கேமிரா, ஸ்னாப்டிராகன் 617 SoC பிராஸர் மற்றும் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் இயங்கும் திறன், ஆகியவை கொண்ட இந்த மாடல் ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ. 13,499 என்பதும் மாதந்தோரும் ரூ.1,205 க்கு இ.எம்.ஐ வசதியிலும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி ப்ளஸ் 4வது ஜெனரேசன் (Moto G Plus, 4th Gen (White)

மோட்டோ ஜி ப்ளஸ் 4வது ஜெனரேசன் (Moto G Plus, 4th Gen (White)

ரிலையன்ஸ் ஜியோ 4G பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மோட்டோ G4 ஸ்மார்ட்போன் அமேசான் நிறுவனத்தில் வெறும் ரூ.13,499 கிடைக்கும். அதுமட்டுமின்றி ரூ.1,205 மாதத்தவணையிலும் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வருட தயாரிப்பு நிறுவனத்தின் வாரண்டி மற்றும் 6 மாத வாரண்டி உள்ளிருக்கும் பேட்டரி உள்பட பொருட்களுக்கும் வழங்கப்படுகிறது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புளூ லைஃப் மார்க் (BLU Life Mark )

புளூ லைஃப் மார்க் (BLU Life Mark )

பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் உள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ. 10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் அரிய வகை போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.9,251 மட்டுமே. 84° வைட் ஆங்கிள் லென்ஸ் சிறப்பான செல்பி எடுக்க உதவும். மேலும் இந்த போனை நீங்கள் வெறும் ரூ. 826 கொடுத்த இ.எம்.ஐயிலும் பெற்று கொள்ளலாம்.

சாம்சங் ஆன்7 புரோ 9Samsung On7 Pro )

சாம்சங் ஆன்7 புரோ 9Samsung On7 Pro )

இந்த மாடல் ஸ்மார்ட்போனும் ரூ. 10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் அரிய வகை போன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.9,990 மட்டுமே. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும் இந்த போன் உங்களை நிச்சயம் கவரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூல்பேட் நோட் 3 (Coolpad Note 3)

கூல்பேட் நோட் 3 (Coolpad Note 3)

குறைந்த பட்ஜெட்டில் நல்ல வடிவமைப்பு கொண்ட மாடல்களில் இதுவும் ஒன்று. இந்த போனுக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் வாடிக்கையாளர்களை பெருமளவு இந்த மாடல் கவர்ந்துள்ளது. மேலும் இதில் உள்ள பிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பம் வெறும் அரை நொடியும் தனது வேலையை முடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா வைப் K4 நோட் (Lenovo Vibe K4 Note)

லெனோவா வைப் K4 நோட் (Lenovo Vibe K4 Note)

இந்த ஒரு மாடலில் மட்டும்தான் திரைப்படங்கள், டிவி சீரியல்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களைTheaterMax VR தொழில்நுட்பத்தில் பார்க்க முடியும். இதில் உள்ள டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். இதன் விலை ரூ.10,999 மட்டுமே. மேலும் இதில் 8% தள்ளுபடி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க எக்சேஞ்ச் ஆபரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
As the Diwali is near, so does the offers, deals, and discounts. Have a look at some ground-breaking deals here!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more