பாதி விலையில் கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையாக இருக்கும். ஆனால் அவ்வகை ஸ்மார்ட்போன்களை வாங்க நமது பொருளாதாரம் சிலசமயம் இடம் கொடுக்காது.

பாதி விலையில் கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

அந்த மாதிரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்ட அல்லது சிறு குறைபாடுகள் கொண்ட விலையுயர்ந்த போன்கள் கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைக்கும்.

புதிய ஏர்டெல் 4ஜி சிம் வாங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவைகள்..!

குறைந்த விலையில் மிக விலையுயர்ந்த போன்கள் வாங்க நினைப்பவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதமாக இருக்கும். அவ்வகை பயன்படுத்தப்பட்ட அல்லது சிறு குறைபாடுகள் உடைய எந்தெந்த வகை போன்கள் என்ன விலையில் கிடைக்கும் என்பதை பார்ப்போமா?

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோரோலா மோட்டோ G: (3rd Gen)

மோட்டோரோலா மோட்டோ G: (3rd Gen)

விலை ரூ.8,599 (MRP ரூ.11,999)

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

  • 5 இன்ச் எச்டி ஸ்கிரீன்,
  • ஆண்ட்ராய்டு 5.1.1 (லாலிபாப்)
  • 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் 64 பிட் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்,
  • 13 எம்பி ப்ரைமரி கேமரா
  • 5 எம்பி முன்பக்க கேமரா
  • 2470 எம்ஏஎச் பேட்டரி
  • ஒன்ப்ளஸ் X:

    ஒன்ப்ளஸ் X:

    விலை ரூ.13,990 (MRP ரூ.16,999)

    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

    முக்கிய அம்சங்கள்

    • 5 இன்ச் எச்டி ஸ்கிரீன்,
    • ஆண்ட்ராய்டு 5.1.1 (லாலிபாப்)
    • 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்,
    • 13 எம்பி ப்ரைமரி கேமரா
    • 8 எம்பி முன்பக்க கேமரா
    • 2525 எம்ஏஎச் பேட்டரி
    • ஒன் ப்ளஸ் 3 (Graphite, 64GB)

      ஒன் ப்ளஸ் 3 (Graphite, 64GB)

      விலை ரூ.24,999 (MRP ரூ.27,999)

      வாங்க இங்கே கிளிக் செய்யவும்

      முக்கிய அம்சங்கள்

      • 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1080 பிக்சல் ரெசல்யூஷன்
      • 2.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்,
      • ஆண்ட்ராய்டு
      • டூயல் நானோ சிம்
      • 16எம்பி பிரமரி கேமிரா
      • 8எம்பி செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • 3000mAh பேட்டரி
      • சியாமி ரெட்மி நோட் 4G

        சியாமி ரெட்மி நோட் 4G

        விலை ரூ.7,899 MRP ரூ.8,499)

        வாங்க இங்கே கிளிக் செய்யவும்

        முக்கிய அம்சங்கள்

        • 5.5 இன்ச் டிஸ்ப்ளே,
        • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்,
        • 2ஜிபி ரேம்
        • 8ஜிபி இண்டர்னல் மெமரி
        • ஆண்ட்ராய்டு
        • டூயல் நானோ சிம்
        • 13எம்பி பிரமரி கேமிரா
        • 5 எம்பி செல்பி கேமிரா
        • வைபை, புளூடூத்
        • 3100mAh பேட்டரி
        • சியாமி மி 4i (White, 16GB)

          சியாமி மி 4i (White, 16GB)

          விலை ரூ.8,890 MRP ரூ.12,999)

          வாங்க இங்கே கிளிக் செய்யவும்

          முக்கிய அம்சங்கள்

          • 5.0 இன்ச் டிஸ்ப்ளே,
          • ஆண்ட்ராய்டு v5.0.2 (லாலிபாப்)
          • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் MSM8939 615ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்,
          • 13எம்பி பிரமரி கேமிரா
          • 5 எம்பி செல்பி கேமிரா
          • வைபை, புளூடூத்
          • 3120mAh பேட்டரி
          • மி 4i (Grey 16GB)

            மி 4i (Grey 16GB)

            விலை ரூ.8,899 (MRP ரூ.12,999)

            வாங்க இங்கே கிளிக் செய்யவும்

            முக்கிய அம்சங்கள்

            • 5.0 இன்ச் டிஸ்ப்ளே,
            • ஆண்ட்ராய்டு v5.0.2 (லாலிபாப்)
            • 13எம்பி பிரமரி கேமிரா
            • 5 எம்பி செல்பி கேமிரா
            • வைபை, புளூடூத்
            • 3120mAh பேட்டரி
            • சியாமி மி 4i (White)

              சியாமி மி 4i (White)

              விலைரூ.9,999 ( MRP ரூ.19,999)

              வாங்க இங்கே கிளிக் செய்யவும்

              முக்கிய அம்சங்கள்

              • 5.0 இன்ச் டிஸ்ப்ளே,
              • 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்,
              • 13எம்பி பிரமரி கேமிரா
              • 8 எம்பி செல்பி கேமிரா
              • 3ஜிபி ரேம்
              • இன்ஃப்ரா ரெட் எல்.இ.டி
              • வைபை, புளூடூத்
              • 3080mAh பேட்டரி
              • ஒன் ப்ளஸ் ஒன் (Sandstone Black)

                ஒன் ப்ளஸ் ஒன் (Sandstone Black)

                விலை ரூ.13,490 ( MRP ரூ.21,999)

                வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                முக்கிய அம்சங்கள்

                • 5.5 இன்ச் டிஸ்ப்ளே,
                • 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்,
                • ஆண்ட்ராய்டு 4.4 (KitKat) OS
                • 13எம்பி பிரமரி கேமிரா
                • 5 எம்பி செல்பி கேமிரா
                • 3ஜிபி ரேம்
                • வைபை, புளூடூத்
                • 3100mAh பேட்டரி
                • சாம்சங் கேலக்சி S6 Edge SM-G925 (White, 32GB)

                  சாம்சங் கேலக்சி S6 Edge SM-G925 (White, 32GB)

                  விலைரூ.30,900 ( MRP ரூ.58,900)

                  வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                  முக்கிய அம்சங்கள்

                  • 5.1 இன்ச்1440p SAMOLED டிஸ்ப்ளே
                  • Exynos 7420 2.1/1.5GHz A57/A53
                  • ஆண்ட்ராய்டு v5.0 (Lollipop) OS
                  • 2G / 3G / 4G LTE (Category 6 LTE) நெட்வொர்க்
                  • 16MP (5132 x 2988) ரியர் கேமிரா
                  • 5MP செல்பி கேமிரா
                  • 3GB LPDDR4-1552, 32/64/128GB NAND மெமரி
                  • 2600 mAh, பேட்டரி
                  • சாம்சங் கேலக்ஸி Note 5 N920G (Silver Titanium, 32GB)

                    சாம்சங் கேலக்ஸி Note 5 N920G (Silver Titanium, 32GB)

                    விலைரூ. 30,999 (MRP: Rs 53,900)

                    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                    முக்கிய அம்சங்கள்

                    • A 5.7-inch குவாட்-HD (1440×2560 pixels)
                    • ஆண்ட்ராய்டு v5.1.1 (Lollipop)
                    • 64-bit ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7420 SoC (4 cores Cortex-A57 clocked at 2.1GHz + 4 cores Cortex-A53 clocked at 1.5GHz) 16 எம்பி ஆடோ ஃபோக்ஸ் பின் கேமிர
                    • 5 எம்பி செல்பி கேமிர
                    • 4GB of LPDDR4 ரேம்
                    • 4G LTE, NFC, MST,
                    • புளூடூத், வைபை
                    • 3000 MAh பேட்டரி

Best Mobiles in India

English summary
In case, you are ready to buy a used smartphone just for the value for money that you get, you can check out the list of 10 best used or refurbished smartphones that are available right now in India at just half their price. Take a look at the models from below and decide which one you are interested in

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X