Home
Mobile

2016-ன் டாப் 10 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள்.!

நடுத்தர வகையில் ஏராளமான மாடல்களில் ஸ்மார்ட்போன் தயாராகி வருகின்றன. அவற்றில் எந்த வகை ஸ்மார்ட்போன் சிறந்தது என்பதை தற்போது பார்ப்போம்

By Siva

ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை சந்தையில் கிடைக்கின்றது. இதில் பெரும்பாலானோர் நடுத்தர வகை விலையில் உள்ள ஸ்மார்ட்போனையே விரும்புகின்றனர்.

2016-ன் டாப் 10 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள்.!

நடுத்தர வகையில் ஒருசில நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் நல்ல வசதியுடன் கூடிய வகையில் தயாரித்துள்ளதால் நடுத்தர வகை ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

ஐபோன் 7 மாடலுக்கு இணையான 10 சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

ஆனால் அதே சமயத்தில் நடுத்தர வகையில் ஏராளமான மாடல்களில் ஸ்மார்ட்போன் தயாராகி வருகின்றன. அவற்றில் எந்த வகை ஸ்மார்ட்போன் சிறந்தது என்பதை தற்போது பார்ப்போம்

சியாமி ரெட்மி நோட் 3 விலை ரூ.9999

சியாமி ரெட்மி நோட் 3 விலை ரூ.9999

  • 5,5 இன்ச் டிஸ்ப்ளே
  • ஹெக்சாகோர் ஸ்டாப்டிராகன் 650 சிப்செட்
  • 2 ஜிபி ரேம் உடன் 16ஜிபி ஸ்டோரேஜ்
  • 3ஜிபி ரேம் உடன் 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்,
  • 16எம்பி பின்கேமரா
  • 5 எம்பி செல்பி கேமிரா
  • இன்ஃப்ரா ரெட் சென்சர்
  • 4G, புளூடூத், ஜிபிஎஸ்
  • 4000mAh திறனில் பேட்டரி
  • மேலும் விவரங்களுக்கு

    லெனோவா K5 நோட்: விலைரூ.13499

    லெனோவா K5 நோட்: விலைரூ.13499

    • 5.5 இன்ஸ் டிஸ்ப்ளே
    • 1.8GHz ஆக்டோகோர் பிராஸசர்
    • 3/4ஜிபி ரேம்
    • 16ஜிபி ஸ்டோரேஜ்
    • டூயல் சிம்
    • 13 எம்பி பின்கேமிரா
    • 8எம்பி செல்பி கேமிரா
    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 3500mAh திறனில் பேட்டரி
    • மேலும் விவரங்களுக்கு

      LeEco Le 2 விலை ரூ.11990

      LeEco Le 2 விலை ரூ.11990

      • 5.5 இன்ச் ( 1920x1080 pixels) குவாட் எச்.டி டிஸ்ப்ளே
      • 2.3GHz மெடியாடெக் டெக்கா கோர் பிராஸசர்
      • 3 GB DDR4 ரேம்
      • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்
      • 16 MP பின்கேமிரா
      • 8MP செல்பி கேமரா
      • 4G LTE, வைபை 802.11ac/a/b/g/n புளூடூத் 4.2, GPS,
      • 3000mAh பேட்டரி
      • மேலும் விவரங்களுக்கு

        சாம்சங் கேலக்ஸி J5 ரூ.13290

        சாம்சங் கேலக்ஸி J5 ரூ.13290

        • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
        • 1.2 GHz பிராஸசர்
        • 2ஜிபி ரேம் 16ஜிபி |ஸ்டோரேஜ்
        • 128 ஜிபி வரை எஸ்டி கார்ட்
        • ஆண்ட்ராய்டு 6.0
        • டூயல் சிம்
        • 13 MPபின்கேமிரா
        • 5 MP செல்பி கேமிரா
        • 4G, வைபை, புளூடூத்
        • 3100mAh திறனில் பேட்டரி
        • மேலும் விவரங்களுக்கு

          ஒப்போ A 37 விலை ரூ.10399

          ஒப்போ A 37 விலை ரூ.10399

          • 5.0 இன்ச் டிஸ்ப்ளே
          • 1.2 GHz குவாட்கோர் 64 பிட் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
          • 2ஜிபி ரேம்
          • 16ஜிபி |ஸ்டோரேஜ்
          • 128 ஜிபி வரை எஸ்டி கார்ட்
          • ஆண்ட்ராய்டு 5.1
          • டூயல் சிம்
          • 8 MP பின்கேமிரா
          • 5 MP செல்பி கேமிரா
          • 4G, வைபை, புளூடூத்
          • 2630mAh திறனில் பேட்டரி
          • மேலும் விவரங்களுக்கு

            மோட்டோரோலா மோட்டோ G4 ப்ளஸ் ரூ.12499

            மோட்டோரோலா மோட்டோ G4 ப்ளஸ் ரூ.12499

            • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
            • 3ஜிபி ரேம் 16ஜிபி |ஸ்டோரேஜ்
            • டூயல் சிம்,
            • 16எம்பி பின்கேமிரா
            • 5எம்பி செல்பி கேமிரா
            • 3000mAh திறனில் பேட்டரி
            • பிங்கர்பிரிண்ட் சென்சார்
            • 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
            • மேலும் விவரங்களுக்கு

              சியாமி ரெட்மி 3S ப்ரைம் விலைரூ.8999

              சியாமி ரெட்மி 3S ப்ரைம் விலைரூ.8999

              • 5 இன்ச் டிஸ்ப்ளே
              • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
              • 2ஜிபி ரேம், 16ஜிபி |ஸ்டோரேஜ்
              • டூயல் சிம்
              • 13 ஜிபி பின்கேமிரா
              • 5ஜிபி செல்பி கேமிரா
              • 4000mAh திறனில் பேட்டரி
              • பிங்கர்பிரிண்ட் சென்சார்
              • வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
              • மேலும் விவரங்களுக்கு

                சாம்சங் கேலக்ஸி J5 பிரைம் விலை ரூ.14790

                சாம்சங் கேலக்ஸி J5 பிரைம் விலை ரூ.14790

                • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
                • 1.6 GHz ஆக்டோகோர் எஸ்கினோச் 7870 பிராஸசர்
                • 3ஜிபி ரேம்
                • 16ஜிபி |ஸ்டோரேஜ்
                • 256 ஜிபி வரை எஸ்டி கார்ட்
                • ஆண்ட்ராய்டு 6.0
                • டூயல் சிம்
                • 13 MPபின்கேமிரா
                • 8 MP செல்பி கேமிரா
                • 4G, வைபை, புளூடூத்
                • பிங்கர்பிரிண்ட் சென்சார்
                • 3300mAh திறனில் பேட்டரி
                • மேலும் விவரங்களுக்கு

                  ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் 12699

                  ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் 12699

                  • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
                  • 1.6GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்
                  • 3 ஜிபி ரேம்
                  • 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
                  • 13 ஜிபி பின்கேமிரா
                  • 5 ஜிபி செல்பி கேமிரா
                  • 4100mAh திறனில் பேட்டரி
                  • வைபை, பிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத்,
                  • மேலும் விவரங்களுக்கு

                    லெனோவா ஃபேப் 2 பிளஸ் விலை ரூ.14999

                    லெனோவா ஃபேப் 2 பிளஸ் விலை ரூ.14999

                    • 6.4 இன்ச் டிஸ்ப்ளே
                    • 1.3 GHz aaக்டோகோர் மெடியாடெக்MT8783 சிப்செட்
                    • 3GB ரேம்,
                    • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                    • 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.
                    • ஆண்ட்ராய்டு 6.0
                    • டூயல் சிம்
                    • 13MP பின் கேமிரா
                    • 8 MP செல்பி கேமிரா
                    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                    • 4G, வைபை,
                    • மேலும் விவரங்களுக்கு

Best Mobiles in India

English summary
We have the list of mid-range smartphones of 2016 lined up for you. Interestingly, a few best sellers in the smartphone arena belong to the mid-range segment, making it even more enticing for the buyers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X