oi
-Siva
ஆப்பிள் ஐபோன் 7 மாடலுக்கு இணையான ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போமா?
Updated: Friday, January 20, 2017, 9:37 [IST]
ஆப்பிள் ஐபோன் 7 என்பது போன் பிரியர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது. இதன் ஹெட்போன் ஜேக், பழைய டிசைன் ஆகியவை இந்த போனை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் ஆகும். ஆனால் A10 வகை சிப்செட் மட்டும் ஒரு சிறந்த தன்மையாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில் இவ்வளவு விலை கொடுத்து ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்கு பதிலாக இதற்கு இணையாக, சமமான ஸ்மார்ட்போன் சந்தையில் இருக்கின்றதா? என்ற கேள்விக்கு இருக்கின்றது என்ற பதிலே கிடைத்துள்ளது.
இதெல்லாம் ஐபோன் அம்சங்கள் என்று கூறினால் நம்புவீர்களா..?
ஆம், கிட்டத்தட்ட ஆப்பிள் ஐபோன் 7 மாடலுக்கு இணையான ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போமா?
கூகுள் பிக்சல் XL 5.5 இன்ச் டிஸ்ப்ளே 2.1 GHz ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் 4GB ரேம் 32/128 ரொம் ஆண்ட்ராய்டு டூயல் மைக்ரோ சிம் 12MP பின்கேமிரா 8MP செல்பி கேமிரா சிங்கிள் சிம் 4G/வைபை பிங்கர் பிரிண்ட் சென்சர் 3440 mAh பேட்டரி மேலும் விவரங்களுக்கு
சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் 5.5-இன்ச் HD அமோல்ட் டிஸ்ப்ளே 2.3 GHz ஆக்டோகோர் 8 8890 (2.3GHz Quad + 1.6GHz Quad) பிராஸசர் 4GB ரேம் 32GB/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் 200 GB வரை எஸ்டி கார்டு ஆண்ட்ராய்டு 6.0 டூயல் சிம் 12MP பின் கேமிரா 5MP செல்பி கேமிரா பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G, வைபை, 3600 mAh பேட்டரி மேலும் விவரங்களுக்கு
கூகுள் பிக்சல் 5 இன்ச் டிஸ்ப்ளே 2.1 GHz ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் 4GB ரேம் ஆண்ட்ராய்டு டூயல் மைக்ரோ சிம் 12MP பின்கேமிரா பிளாஷ் உடன் 8MP செல்பி கேமிரா சிங்கிள் சிம் 4G/வைபை யூஎஸ்பி டைப் C 2770mAh பேட்டரி மேலும் விவரங்களுக்கு
எல்.ஜி V20 5.7-இன்ச் (2560×1440 pixels) குவாட் HD IPS குவாண்டியம் டிஸ்ப்ளே 2.1-இன்ச் (160 x 1040 pixels) IPS குவாண்டியம் டிஸ்ப்ளே குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 530 பிராஸசர் 4GB LPDDR4 ரேம் 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி 2TB எஸ்டி கார்டு ஆண்ட்ராய்டு 7.0 16MP பின் கேமிரா 8MP செகண்டரி பின் கேமிரா 5MP செல்பி கேமிரா பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G 3200mAh பேட்டரி மேலும் விவரங்களுக்கு
ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்: 5.7 இன்ச் HD அமோல்ட் டிஸ்ப்ளே குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் 6 GB LPDDR3 ரேம் 64GB/128GB/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்டு 6.0 23MP பின்கேமிரா 8MP செல்பி கேமிரா 4G/வைபை பிங்கர் பிரிண்ட் சென்சர் 3000mAh பேட்டரி மேலும் விவரங்களுக்கு
HTC 10 5.2-இன்ச் (1440 x 2560 pixels) குவாட் HD சூப்பர் LCD 5 டிஸ்ப்ளே display with 2.5D கொரில்லா கிளாஸ் குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர் அட்ரெனா 530 GPU 4GB RAM, 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow) 12MP (HTC Ultrapixel 2) கேமிரா 5MP செல்பி கேமிரா ஆட்டோ போகஸ் பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G LTE வைபை 802.11 , புளூடூத், 3000mAh பேட்டரி மேலும் விவரங்களுக்கு
சோனி எக்ஸ்ப்ரீயா XZ 5.2-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே குவாட்கோர் ஸ்நாப்டிராகன் 820 64-bit 14nm பிராசசர் 3GB ரேம் 32GB / 64GB (Dual SIM) இண்டர்னல் ஸ்டோரேஜ் மெமரி கார்ட் 256GB வரை ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow) டூயல் சிம் வாட்டர் ரெசிஸ்டெண்ட் 23MP பின் கேமிரா 13MP செல்பி கேமிரா பிங்கர் பிரிண்ட், 4G LTE 2900 mAh பேட்டரி மேலும் விவரங்களுக்கு
ஹூவாய் P9 5.2 இன்ச் 1080*1920 பிக்சல் டிஸ்ப்ளே ஆக்டோகோர் கிரின் 955 (4x 2.5GHz A72, A53 4 x 1.8 GHz) பிராஸசர் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் 128GB வரை எஸ்டி கார்ட் ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow) டூயல் சிம் 12MP டூயல் பின் கேமிரா 8MP செல்பி கேமிரா பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ், 3,000mAh பேட்டரி மேலும் விவரங்களுக்கு
Best Mobiles in India
54,999
36,599
39,999
38,990
1,29,900
79,990
38,900
18,999
19,300
69,999
79,900
1,09,999
1,19,900
21,999
1,29,900
12,999
44,999
15,999
7,332
17,091
29,999
7,999
8,999
45,835
77,935
48,030
29,616
57,999
12,670
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed