Just In
- 17 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 18 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 19 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 19 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- News
டெல்லியை அடுத்து உ.பியிலும் பரபரப்பு.. அலிகார் பல்கலைக்கழகத்தில் போலீஸ்.. மாணவர்கள் மீது தடியடி!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Movies
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Lifestyle
இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.15,000 விலையில் சிறந்த பேட்டரி அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள்
ஒரு லட்ச ரூபாய் கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்கினாலும் அந்த போனில் பேட்டரி நன்றாக அமையாமல் சார்ஜ் நிற்காமல் இருந்தால் அந்த போன் எந்த வகையிலும் ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படாது.
எனவே எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சிறந்த பேட்டரி இருக்கின்றதா என்பதை பார்ப்பது அவசியம். சார்ஜ் அதிக நேரம் நிற்க ஸ்மார்ட்போனில் பல முன்னேற்பாடுகளை நாம் செய்திருந்தாலும் பேட்டரியின் தரம் மிக முக்கியம்.
ரிலையன்ஸ் டிடிஎச் - ஏர்டெல் டிடிஎச், எது பெஸ்ட்.? சபாஷ் சரியான போட்டி.!
இந்நிலையில் ரூ.15000 விலை உள்ள ஸ்மார்ட்போன்களில் சிறந்த பேட்டரி அம்சம் உள்ள போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

மோட்டோரோலா மோட்டோ ஜி4 ப்ளஸ்
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகொர் ஸ்னாப்டிராகன் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 32GB இண்டர்னல் மெமரி
- 2GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- 16MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G LTE உடன் VoLTE
- வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3000mAh battery பேட்ட்ரி

சாம்சங் கேலக்ஸி On8
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோ கோர் Exynos 7580 பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மெமரி கார்டு போடும் வசதி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 5MP செல்பி கேமிரா மற்றும் LED பிளாஷ்flash
- 4G LTE, வைபை 802.11n புளூடூத் 4.1, ஜிபிஎஸ்
- 3300mAh பேட்டரி

எல்ஜி X பவர்
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5.3-இன்ச் (1280×720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735M பிராஸசர்
- 2GB LPDDR3 ரேம் மற்றும் 16GB இண்டர்னல் மெமரி
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளுடூத் 4.1, ஜிபிஎஸ்
- 4100mAh பேட்டரி

கூல்பேட் நோட் 5
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 1.5GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
- 4GB ரேம் மற்றும் 32GB இண்டர்னல் மெமரி
- 64GB வரை எஸ்டி கார்டு போடும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- 13MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளுடூத் 4.1, ஜிபிஎஸ்
- 4010mAh பேட்டரி

ஆசஸ் ஜென்போன் மேக்ஸ் (Asus Zenfone Max)
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
- 1 GHz குவாட்கோர் MSM8916 ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
- 2GB LPDDR3 ரேம்
- 16GB ரோம்
- டூயல் மைக்ரோ சிம்
- 13MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G/வைபை
- 5000mAh பேட்டரி

ஜியோனி M5 லைட்
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5-இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735 64-bit பிராஸசர்
- 3GB ரேம் 32GB இண்டர்னல் மெமரி
- 128GB எஸ்டி கார்டு போடும் வசதி
- ஆண்ட்ராய்டு 5.1
- 8MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 5MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G LTE / 3G HSPA+ வைபை 802.11 b/g/n புளூடூத் 4.0, ஜிபிஸ்
- 4000mAh பேட்டரி

மியூசூ M3 நோட்
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) LTPS 2.5D டிஸ்ப்ளே
- 1.8 GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோ Helio P10 பிராஸசர்
- 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ்
- 3GBRAM மற்றும் 32GB ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்டு போடும் வசதி
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G LTE, வைபை 802.11 a/b/g/n புளூடூத் 4.1, ஜிபிஎஸ்
- 4100mAh பேட்டரி

சியாமி ரெட்மி 3S ப்ளஸ்
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 ( 4 x 1.2 GHz பிராஸசர்
- 3 ரேம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- MIUI 7 கொண்ட ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
- 4G VoLTE வைபை 802.11 b/g/n புளூடூத் 4.1, ஜிபிஎஸ்
- 4100mAh பேட்டரி

சியாமி ரெட்மி நோட் 3
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 5,5 இன்ச் டிஸ்பெளே
- குவால்கோம் ஸ்டாப்டிராகன் 650 சிப்செட்
- 2 ஜிபி ரேம் உடன் 16ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 16எம்பி பின்கேமரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 450mAh திறனில் பேட்டரி

சியாமி மி மேக்ஸ்
வாங்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய அம்சங்கள்
- 6.44 இன்ஸ் டிஸ்ப்ளே
- ஹெக்சோகோர் ஸ்னாப்டிராகன் 650 பிராஸசர்
- 3ஜிபி ரேம் மற்றும் 32/64 ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 16 எம்பி பின்கேமிரா
- 5எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4850mAh பேட்டரி
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790