Home
Mobile

ரூ.5000/-க்குள்ளான சிறந்த 1ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.!

ரூ.5000க்கும் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

By Siva

ஆப்பிள் ஐபோன் போன்ற உயர் மதிப்பு கொண்ட போன்கள் சந்தையில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் அதற்கு இணையாக குறைந்த விலையுள்ள ஸ்மார்ட்போன்களுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

ரூ.5000/-க்குள்ளான சிறந்த 1ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.!

பொதுவாக விலை குறைந்த பொருள் என்றால் தரம் இருக்காது என்ற கருத்து நிலவுவதுண்டு. ஆனால் குறைந்த விலையில், அந்த விலைக்கு தகுந்தவாறு சிறந்த போன்களும் உண்டு என்பதே உண்மை.

அமேசான் கிரேட் இந்தியன் சேல் இரண்டாம் நாளின் அதிரடி சலுகைகள்.!

இந்நிலையில் ரூ.5000க்கும் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

லாவா A76 பிளஸ் விலை ரூ.4929

லாவா A76 பிளஸ் விலை ரூ.4929

  • 4.5 இன்ச் FWVGA TFT டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 1.5 GHz குவாட்கோர் பிராஸசர்
  • 1GB ரேம் மற்றும் 8GB ரோம்
  • டூயல் சிம்
  • 5MP பின் கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 3G/வைபை, புளூடூத்
  • 1850 MAh பேட்டரி
  • மேலும் விவரங்களுக்கு

    ஸ்வைப் எலைட் ஸ்டார் விலை ரூ.3999

    ஸ்வைப் எலைட் ஸ்டார் விலை ரூ.3999

    • 4 இன்ச் WVGA டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
    • 1.5 GHz குவாட்கோர் பிராஸசர்
    • 1GB ரேம்
    • 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • டூயல் சிம்
    • ஆண்ட்ராய்ட் 6.0
    • 5MP பின் கேமிரா
    • 1.3MP செல்பி கேமிரா
    • 4G/வைபை, புளூடூத்
    • 2000 MAh பேட்டரி
    • மேலும் விவரங்களுக்கு

      இண்டெக்ஸ் அகுவா E4 விலை ரூ.3333

      இண்டெக்ஸ் அகுவா E4 விலை ரூ.3333

      • 4 இன்ச் WVGA டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
      • 1.0 GHz குவாட்கோர் பிராஸசர்
      • 1GB ரேம்
      • 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • டூயல் சிம்
      • ஆண்ட்ராய்ட் 6.0
      • 2MP பின் கேமிரா
      • 2MP செல்பி கேமிரா
      • 3.5mmஆடியோ ஜாக், எப்.எம் ரேடியோ
      • 4G/வைபை, புளூடூத்
      • 1800 MAh பேட்டரி
      • மேலும் விவரங்களுக்கு

        மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 3 விலை ரூ.3999

        மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 3 விலை ரூ.3999

        • 5 இன்ச் FWVGA டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
        • 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
        • 1GB ரேம்
        • 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 32 GB வரை எஸ்.டி கார்டு
        • டூயல் சிம்
        • ஆண்ட்ராய்ட் 6.0
        • 5MP பின் கேமிரா
        • 2MP செல்பி கேமிரா
        • 4G/வைபை, புளூடூத்
        • 2000 MAh பேட்டரி
        • மேலும் விவரங்களுக்கு

          XOLO Era 4G விலை ரூ.3333

          XOLO Era 4G விலை ரூ.3333

          • 5 இன்ச் HD IPS ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
          • 1.5 GHz குவாட்கோர் பிராஸசர்
          • 1GB ரேம்
          • 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 32 GB வரை எஸ்.டி கார்டு
          • டூயல் சிம்
          • ஆண்ட்ராய்ட் 5.1
          • 5MP பின் கேமிரா
          • 2MP செல்பி கேமிரா
          • 4G/வைபை, புளூடூத்
          • 2500 MAh பேட்டரி
          • மேலும் விவரங்களுக்கு

            ஜியானி P5 மினி விலை ரூ.4589

            ஜியானி P5 மினி விலை ரூ.4589

            • 4.5 இன்ச் FWVGA ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
            • 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
            • 1GB ரேம்
            • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • எஸ்.டி கார்டு வசதி
            • டூயல் சிம்
            • ஆண்ட்ராய்ட் 5.1
            • 5MP பின் கேமிரா
            • 2MP செல்பி கேமிரா
            • 3G/வைபை, புளூடூத்
            • 1850 MAh பேட்டரி
            • மேலும் விவரங்களுக்கு

              யூனிக் பிளஸ் விலை ரூ.4999

              யூனிக் பிளஸ் விலை ரூ.4999

              • 4.74 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
              • 1.2 GHz குவாட்கோர் பிராஸசர்
              • 2GB ரேம்
              • 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • 32 ஜிபி வரை எஸ்.டி கார்டு வசதி
              • டூயல் சிம்
              • ஆண்ட்ராய்ட் 5.1
              • 8 MP பின் கேமிரா
              • 2 MP செல்பி கேமிரா
              • 4G/வைபை, புளூடூத்
              • 2000 MAh பேட்டரி
              • மேலும் விவரங்களுக்கு

                பானாசேனிக் T44

                பானாசேனிக் T44

                • 4.0 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
                • 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
                • 512 MB ரேம்
                • 4GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 32 GB எஸ்.டி கார்டு வசதி
                • டூயல் சிம்
                • ஆண்ட்ராய்ட் 5.1
                • 5MP பின் கேமிரா
                • 2MP செல்பி கேமிரா
                • 3G/வைபை, புளூடூத்
                • 1400 MAh பேட்டரி
                • மேலும் விவரங்களுக்கு

                  Lyf ஃபிளேம் 7

                  Lyf ஃபிளேம் 7

                  • 4.0 இன்ச் WVGA ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
                  • 1.5 GHz குவாட்கோர் பிராஸசர்
                  • 1 GB ரேம்
                  • 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                  • 32 GB எஸ்.டி கார்டு வசதி
                  • டூயல் சிம்
                  • ஆண்ட்ராய்ட் 5.1
                  • 5MP பின் கேமிரா
                  • 2MP செல்பி கேமிரா
                  • 4G/வைபை, புளூடூத்
                  • 1750MAh பேட்டரி
                  • மேலும் விவரங்களுக்கு

More from GizBot

Best Mobiles in India

English summary
If you are looking to buy a smartphone that is priced below Rs. 5,000 so that the purchase doesn't leave a hole in your wallet for any reason, you can consider buying such a device. Nevertheless, even such low cost smartphones have decent specs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X