ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி, இங்க பார்த்து ஸ்மார்ட்போனை பத்திரமா பாத்குக்கோங்க....

By Meganathan
|

உங்க பர்ஸை விட மிக முக்கியமான பொருளாக இருப்பது உங்க ஸ்மார்ட்போன் தான், உங்களோட பல முக்கியமான தகவல்கள், பாஸ்வேர்டுகள், போட்டோக்கள் என பல விஷயங்களோட தகவல்களை உங்க ஸ்மார்ட்போன்ல தான் சுலபமாக பாதுகாத்து வச்சிருப்பீங்க. அந்த தகவல்களை யாரும் பார்க்க கூடாது என்று உங்க போனுக்கு 4 டிஜிட்ல ஒரு பாஸ்வேர்டும் போட்டு வச்சிருப்பீங்களே.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்த பாஸ்வேர்டு மட்டும் உங்க ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் என்று நினைக்குறீங்களா. கண்டிப்பாக முடியாது என்று தான் சொல்லனும், ஆமாங்க உங்க ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டு மட்டும் உங்க தகவல்களை பாதுகாக்க முடியாது. அதற்கென சில வழிமுறைகள் இருக்கு அவை என்ன என்று பாருங்க...

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

நீங்க ஆன்டிராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என எந்த ஓஎஸ் பயன்படுத்தினாலும் அது புதிய வெர்ஷன் ஓஎஸ் ஆக இருந்தால் நல்லது.

#2

#2

உங்க போனுக்கு பேசிக் பாஸ்வேர்டு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்க போன் செக்யூரிட்டி செட்டிங்ஸ் சென்று பாஸ் லாக் எனேபிள் செய்யுங்கள்

#3

#3

உங்க போனில் இருக்கும் தகவல்கள் கசிவதற்கு முக்கிய காரணம் வைரஸ் தான், அதனால் மிகவும் பாதுகாப்பான ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துவது நல்லது.

#4

#4

ஒவ்வொரு ஓஎஸ் தளத்தில் இருக்கும் அதிகாரப்பூர்வ ஆப்ஸ்களை பயன்படுத்துவது உங்க போனுக்கு நல்லது. வேறு தளங்களில் இருக்கும் ஆப்ஸ் பயன்படுத்துவது உங்க போனுக்கு ஆபத்தாக அமையும்.

மேலும் உங்க ஆன்டிராய்டு போனை ரூட் செய்வது, ஐபோனை ஜெயில்ப்ரேக் செய்வதும் உங்களுக்கு ஆபத்தாக அமையும்.

#5

#5

உங்களுக்கு முக்கியமான மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை பாதுகாக்க அதற்கென பாஸ் கோடு பயன்படுத்தலாம், இல்லையென்றால் வால்ட் என்ற ஆப் பயன்படுத்தலாம் இது உங்க தகவல்களுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு அளிக்கும்

#6

#6

கிட்மோட் மூலம் உங்க போனை யார் பயன்படுத்தினாலும் உங்களின் தகவல்களை பார்க்க முடியாது. இது உங்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்

#7

#7

உங்க ஸ்மார்ட்போனில் லொகேஷன் செட்டிங்ஸ் ஆன் செய்து வைத்திருந்தால், உங்க போன் காணாமல் போனாலும் எளிதாக கண்டறிய முமடியும்.

#8

#8

சோனி ஸ்மார்ட்வாட்ச் 2 அல்லது கேலக்ஸி கியர் 2 பயன்படுத்தும் போது உங்க போனை எங்காவது மறந்து வைத்தவிட்டால், ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கும் ப்ளூடூத் சுட்டிக்காட்டும்.

#9

#9

உங்க மௌபைலில் எப்பவும் சிம் லாக் ஆன் செய்து வைத்திருப்பது நல்லது.

#10

#10

முக்கியமான ஃபைல்களை மொபைலில் வைத்துக்கொள்வது எளிதாக இருக்கும் ஆனால் அப்படி செய்யாதீர்கள், உங்களோட முக்கிய தகவல்களை தனியாக ஒரு டிரைவில் வவைத்திருப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
tips to make your phone more secure. Check out the useful and must know tips to make your phone more secure.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X