புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனை ஆன்லைனில் பெறலாம்!

எக்ஸ்பீரியா வரசையில் கலக்கும் எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போனை இன்ஃபிபீம்.காம் இணையதளத்தில் பெறலாம். சமீபத்தில் எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனை இப்போது இன்ஃபிபீம்.காம் என்ற இணையதளத்தில் ரூ.2,500 விலையில் பெறலாம்.
இந்த எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினை கொண்டது. 120 கிராம் இலகு எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்லவுட், கிளியர்பேஸ், 3டி சர்ரவுன்டு என்ற புதிய தொழில் நுட்பங்களையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்க உள்ளது.
நிறைய தொழில் நுட்ப வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், இதற்கு முன்பு ரூ.25,000 விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் கூறின. ஆனால் ஆண்லைனில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.25,500 விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போன் இந்த மாதம் 25-ஆம் தேதி வெளியிடப்படும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications